பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 17 3

தண் தில்லை ஆடும் தனித்தேறல் - குளிர்ந்த தில்லைப் பதியிலே நட மாடும் ஒப்பற்ற தேனாகிய நடராசன், இல்லை நீத்த - குடும்பத்தை விடுத்த, துறவு பூண்ட, முத்தாய் நாச்சி - இராசராச சேதுபதியின் பாட்டி: குவலயத்தோர் - உலகத்தோர்; ஒப்பு - சமமானவர்; வனசம் . தாமரை, வண்டு மொய்த்தல் இல்லையானால் தாமரையில் வாசனை இல்லை என்று சொல்லுவர் என்பது வெளிப்படை. வண்டு - வண்டு போன்ற கண்; வனசம் - தாமரை முகை போன்ற முலை: !זנים תLh இல்லை - வாசனை இல்லை, சிறப்பு இல்லை,

ᎦᏴ Ꮾ?

தண்டக நாடு முதலாக வெந்தத் தரையினருக் தொண்டக ைேடு புரிகின்ற சேது துரக்தனுார் செண்டக வாசியி னான்ராச ராசன் றிரு வரைவாய்க் கண்டகங் கைமறைத் தாரிம யத்தினைக் காண்பொழுதே.

தண்டக நாடு - தொண்டைநாடு; தரையினர் - நாட்டார்; தொண்டுநற்பணி, அகனோடு - உள்ளன்போடு; சேதுதுரந்தரன் - சேதுகாவலன்: செண்டகம் - வையாளி வீதி; குதிரை முதலியவற்றைப் பழக்கிச் செலுத் தும் இடம்; வாசி - குதிரை: கங்கை- கங்கை நதி, இமயம் - இமய மலை; வெளிப்படத்தெரியும் கங்கையை இமயத்தினைக் காணுகின்ற பொழுது மறைத்தார் என்பது வெளிப்படை. கண்டகம் - வாள், கண் கண்டகம் கை மறைத்தா ர் - வாள் போ ன்ற கண்ணைக் கையால் மறைத் தார் என்றபடி, இமயம் - இமயமலை, முலைக்கு ஒப்பு.

B68

சி2லப்பொறி யாற்பகை யட்டோ னிராவணன் றிமைமுடி வி2லப்பறி யாமைசெய் தோனபி ராமனை கெஞ்சின் வைத் து ம2லப்பறி யாதவன் சீராச ராசன் வரையனையிர் தலைப்பொறி யின்றித் தனம்படைப் பார்கொல் தரணியிலே.

சிலைப்பொறி -வில்லா யுதம், அட்டோன்-கொன்றவன், தீமைமுடிதியவாய் அமைந்த தலைகள்; நிலைப்பறியாமை செய்தோன்- நிலைக் காமல் இற்றுப் போகச் செய்தவன்; o அபிராமன் - மனத்துக்கினியவன், இராமபிரான்; மலைப்பு - மயக்கம்; தலைப்பொறி - தலையெழுத்து. ஊழ்; தலைமையான பொறியாகிய கண், தனம் - பொருள், முலை.