பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இராசராச சேதுபதி

369

கஞ்சிலும் வெய்ய கொடியா ரெனப்பொய் கவிலுவரை

கெஞ்சிலுங் கொள்ள கினையானெஞ் சேது நிருப்துங்கன்

எஞ்சலி லாத கொடைராச ராசற் கிணங்கலர்தாம் கெஞ்சிலுஞ் சூதினர் கையிலும் வஞ்சம் நிலைத்தவரே.

நவிலுவர் - சொல்லுபவர்; நிருபதுங்கன்-வேந்தர்களுள் சிறந்தவன்; எஞ்சல் இலாத - குறைவு படாத, இணங்கலர் - பகைவர்; நெஞ்சிலும் சூதினர் - மனத்திலும் வஞ்சக எண்ணங்கொண்டவர்; வஞ்சம் நிலைத்த வர் - வாள் நிலைபெற்றவர்; நெஞ்சு - மார்பு; சூதினர் - சூதுகாய்

போன்ற முலையினையுடையார்; வஞ்சம் - வாள் போன்ற கண் .

370

கைச்சே லையுமொரு கைக்கூர் தலும்விட்டுக் கைகுவிக்கும் அச்சோர் பொழுதத்தி லேஐவர் பத்தினிக் காடைதரு மைச்சோ திய்ைப்பணி சீராச ராசன் வரையிடத்தே மெய்ச்சேலை விட்டவர் கைச்சேலை வைத்த விதமென் ஜனயே.

  • குவிக் ம்-கை கூப்பித் தொழும்; சோர் பொழுதத்தில் -தளரும்சமயத்தில்; ஐவர் - பஞ்ச பாண்டவர்; ஐவர்பத்தினி - திரெளபதை, பாஞ்சாலி; ஐவர் பத்தின்ரிக்கு ஆடைதரு மைச்சோதி - திருமால்; சேலை - ஆடை உடம் பிடத்திலே சேலையை நெகிழ விட்டவர் கையில் சேலையைப் பற்றியிருத் தல் என்ன காரணம் என்பது வெளிப்படை. மெய்ச்சேல் - மார்பில் உள்ள முலை, கைச்சேல் - கையிடத்துள்ள கண்; சேல் - மீன்.

န္တြ கையில் பற்றிய புடவை; கூந்தல் - தலைமயிர், கை

871

மறைக்க ணிலைபெற்ற வந்தண ருக்கன்பு வைத்தளிப்போன் முறைக்க ணிலைபெற் றெழுபது பாளைய முந்தொழுஞ்சீர் தறைக்க னிலைப்புகழ்ச் சீராச ராசன் றமிழ்வ்ரைவாய் கறைக்கண் டனையெமைக் காட்டாது விண்ட்ெமைக் காட்டினையே. மறை - வேதம்: முறை - செங்கோல் முறைமை, அரசநீதி; எழுபது

பாளையம் - சேதுபதிகளின் கீழ் அமைந்தவை இவுை; பாளையம் - பாளையகாரர், ஆகுபெயர்; தறை - பூமி, கறைக்கண்டன் . நஞ்சுக்கறை