பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 1ዥ ኃ

படிந்த கழுத்தையுடைய சிவபெருமi ன்; விண்டு = விட்டுணு, திருமால்; சிவபெருமானை வெளிப்படக்காட்டாது திருமா லைக் காட்டினாய் என்பது வெளிப்படைப் பொருள். கறைகண் தனை க் காட்டாது. நஞ்சு போன்ற கண் னை வெளிப்படுத்தாது; விண் டு - மலை, முலை; விண்டு எமைக் காட்டினாய் - முலையை எமக்கும் வெளிப்படுத்திக் காட்டின்ாய் என்ற

வாறு .

372

செம்மக ரக்கொடி வைத்தவ னுக்கிணை செய்தலைக்கொண் டிம் ம க ரக் கடல் சூழ் புவி வந்தோ னிலையென் ன வர் தம் ம க ரத்துத் தரும்ராச ராசன் றடவரைவாப் அம் ம க ரக்கைபொல் லாதித் தனைதன மார்ந்தவர்க்கே,

செம்மகர்க்கொடி . செந்நிறமான மீனக் கொடி, மகரக்கொடி வைத்த வன் - மன்மதன்; இணைசெய்தல் - ஒப்பாதல்; மகரக்கடல் - மீன் நிறைந்த கடல்; தம்ம கரத்துத் தரும் - இரப்பவர் தம்முடைய கைகளில் கொடை தரும்; அம்ம - வியப்பிடைச் சொல்; கரக்கை - கொடாமல் மறைத்தல்; இத்தனை தனம் - இவ்வளவு செல்வம்; பெருஞ்செல்வம் படைத்தார் பிறருக்குக் கொடாது மறைத்தல் வியப்புத் தருவது என்பது வெளிப்படை, அம் மகரக்கை பொல்லாது - அந்த மகர மீன் போன்ற கண்ணில் உள்ள கை தீதாம்; தனம் - முலை.

873

இறும்பிடை கின்ற குறும்பொறை யூர்களு மின்மருதம் கறும்பெரு வேலியு நெய்தலு மெங்கு கலந்திகழ்த லுறும் புகழ்ச் செம்பியன் சீராச ராச னுயர் கிரியார் குறும்பிடி கைக்கொண்டு போரான மேல்வருங் க்ோதையரே.

இறும்பு-குறுங்காடு; குறும்பொறை ஊர்கள் - சிறிய பொற்றைகளில் உள்ள ஊர்கள்; இன்மருதம் - காண்பதற்கு இனிய மருதநிலம்: வயல் வளம் நிறைந்த நிலம்: நெய்தல் - கடற்கரை நிலம்; நலம்- நன்மை; செம்பியன் - செம்பி நாட்டுக்கு உரியவன்; குறும்பிடி வாள், கண் ; போரான்ை மேல்வரும் - போர் வல்ல யானைமேல் வரும்; யானை போன்ற முலை வெளிப்படவரும்