பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 76 இராசராச சேதுபதி

374

களிதடுக் காத மறவர் படைக்கடல் கைக்கொண்டுமுன் வெளிதடுக் காத பிரசண்ட மாருத மேல்வரல்போற் றுளிதடுக் காமல் வருராச ராசன் ருெடர் வரைவாய் அளிதடுப் பாருமுண் டோமுகிழ் காறு மமயத்திலே.

களி - கள்ளுண்டு களித்தல்; வெளி - அண்ட வெளி; ஆகாயம்; பிர சண்டி மாருதம் - சூறாவளிக்காற்று, துளிதடுக்காமல் - சிறிதும் தடை யில்லாமல்; அளி - வண்டு, கண் ; முகிழ் - பூவரும்பு, முலை; ந. முய

அமையம் - மணம்வீசும் காலம், தோன்றும் காலம்.

375

தவரங்கை வைத்திகல் வெல்வான் மறவர் தலைவனிவன் எவருங்கை கூப்பிய சேதுக் கதிபதி யின்புகழைக் கவருங்கை வண்மையன் சீராச ராசன் கன வரையீர் கவிரங்கை வந்தது மாதே வரையினி காக்தொழவே.

தவர் வில்: இகல் - போர்; கைகூப்பிய - கைகுவித்து வணங்கிய: அதிபதி - தலைவன் ; கைவண்மையன் - கொடையாளன்; நவிரம் . சிவ பெருமான் கோயில் கொண்ட மலை (மலைபடுகடாம் - 5) மாதேவர் மகாதேவராகிய சிவபெருமான். கைவந்தது - அடுத்தது; நவிர் அங்கை வந்தது மாதே வரை இனி நாம் தொழவே என்க. நவிர் - வாள், கண் : மாதே - பெண்ணே, விளி. வரை - மலை, முலை; தொழ - வனங்க:

ШПТГТctБctБ ,

876

அளிவிட்டி லாத தளவத் தொடையுட னப்புலவர் களிவிட்டி லாத கவிமாலை யும்புனே காழ்ப்புயத்தாற் றளிவிட்டி லாது தொழும்ராச ராசன் றமிழ் வரைவாப் ஒளிவிட் டிருட்டின் முகிலபுல்ல மாட்டா ருணர்ந்தவரே.

அளி - வண்டு; விட்டிலாத - நீங்காத; தளவத்தொடை - முல்லை மாலை; ஆய்புலவர் - ஆராய்ச்சி வல்ல புலவர், களி - களிப்பு, மகிழ்ச்சி; காழ்ப்புயம் - உறுதியான தோள்; தளி விட்டிலாது - திருக்கோயில் தவ றாமல்; ஒளி - பகல், கண்: முலை - முல்லை, முலை; புல்லமாட்டார் . பெறமாட்டார், தழுவமாட்டார். உணர்ந்தவர் - நன்கு அறிந்தவர்.