பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 17

7

877

மடற்ைறு கில்லா வறிவாள ருக்கித மாகமதித் துடற்ைறு வள்ளன் மைச் சீராச ராச் னுயர்கிரிவாய் கடனட்ட மாதெனக் கையினிற் காட்டிய க்ாரிகைரீ திடகை யானே மலைநாட்ட மானவன் தேரினியே,

மடன் - அறியாமை; இதமாக - நன்மையாக, இன்பமாக, மதித்துபோற்றி, பெருமைப் படுத்தி; வள்ளன்மை - கொடை, கடல் நாட்ட மாது - நெய்தல் நிலப்பெண்; திடனாக - உறுதியாக; மலைநாட்டமான வன் - குறிஞ்சி நிலத்தை விரும்புகிறவன். கடல்நாட்டம் - கடல்போன்ற கண் ; ை கயினிற் காட்டிய-கையால் மறைத்துக் காட்டிய மலை - முலை: நாட்டமானவன் - விரும்புகிறவன்; தேர் - தெளிவாய்.

878

உருமு புலிக்கு நிகராகப் பாயு முயர்மறவர் قي பொருமு படைக்கு ளரியே றெனப்போய்ப் பொருந்த்லரைத் திருமு தலைச்செய்யும் சீராச ராசன் செழுங்கிரிவாய் o இருமு கிழத்தன மீந்தா யிளமைக்க ணின் கைவைத்தே.

உருமு.புலி இடிபோல முழங்குகிற புலி, உருமுதல் - உறுமுதல். முழங்குதல்; நிகராக - ஒப்பாக, பொருமு படை போர்வல்ல சேனை, திரண்ட் சேனை; அரியேறு - ஆண் சிங்கம்; பொருந்தலர் - பகைவர்; திருமுதலைச்செய்யும் - திரும்பி ஓடுதலைச் செய்யும், புறமுகிட்டோ டச் செய்யும். இருமு - இருமல்; கிழத்தனம் - முதுமை, மூப்பு; இளமையை உன்கைவசம் வைத்துக்கொண்டு. இருமலோடு கூடிய கிழத்தனத்தை எமக்குத் தந்தாய் என்பது வெளிப்படைப்பொருள். இருமுகிழ் அத் தனம் சுந்தாய் -இரண்டு அரும்புபோன்ற அழகிய முலைகளைத் தத்தாய்; இள மைக்கண் நின்கை வைத்தே - இளமையான கரிய கண்ணை உன் கைக்குள் வைத்துக்கொண்டு.

87e

செய்ப்பாற்பணிலந் தரளஞ் சொரிவளச் செம்பியன் சொன் மெய்ப்பா லொளிர்கின்ற சீராச ராசன் மிளிர்வரைவாய். ஒப்பாக வெல்லா மமிழ்தி னியன்ற வுறுப்புடையாள் கைப்பர்னங்கையுற்றன.ளென்னி லோவதை காட்ட்வற்றே.

23,