பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 181

887

செருத்தலே யேகுட மாக்கொண்ட வானிரை சேர்த்துவப்போன் திருத்தலைச் செய்து முறையே புரக்கின்ற சேதுபதி பருத்தலைக் கொள்களிற் றன்ராச ராசன் பனிவரைவாய் ஒருத்தலைப் பக்கம் வையார்வடுக் கோளிறும் பூதுடைத்தே.

செருத்தல் - பால்மடி குடமாக்கொண்ட-குடம்போலப் பருமையாகக் கொண்டுள்ள ஆனிரை - பசுக் கூட்டம்; திருத்தலைச் செய்து - திருந்தி நடக்குமாறு செய்து முறையே புரக்கின்ற - முறைப்படி ஆள்கின்ற. பருத்தலைக் கொள்களிறு - பருத்தலை யுடைய பெரிய யானை, ஒரு தலைப்பக்கம் வையார் - ஒரு சார்பாக எதனையும் செய்யாதவர்; வடுக் கோள் - பழிகொள்கை, குற்றம் பொருந்துகை; இறும்பூது - வியப்பு: ஒருத்தல் - யானை, முலை; பக்கம் வையார் - ஒரு பக்கத்தே அடக்கி வையார்; வடு - ம்ாவடு போன்ற க்ண்.

B88

பண்ணி லியலி லெதுவு நுணுகிப் பகுத்துணர்வி லெண்ணித் துணிவிற் றலராச ராச_ணிருங்கிரிவாய்

விண்ணில் லிஞ்நிதி தம்மை வழங்கிய வேளையினும் கண்ணைக் கெடுத்த வரையார் விரும்புவர் காரிகையே.

மண் - இசை இயல் - இயல்தமிழ், துணுகிப் பகுத்துணர்வில் துண்ணியதாகப் பகுத்து ஆராய்ந்து உணர்வதில்; எண்ணித்துணிவில் - ஆரா ய்ந்து துணிவதில்: தலை ராசரா சன் - சிறந்த ராசராசன், விண்ணில் இருநிதி - வர் னுலகத்திலுள்ள பெருஞ்செல்வங்களாகிய சங்க நிதி, பதுமநிதி; ஆகாயமாகிய இடையின் மேல் உள்ள இருதனம்; கண்ண்ைக் கெடுத்தவரை கண்ணில்லாதவரை, கண்ணை மறைத்த (I6I) T .

889.

பசித்திர்ங் காதுதன் னுற்றரைக் காப்பவன் பற்றலரை 'ஒசித்திரங் காதவன் சீராச ராச னுயர்வரைவாய்

விசித்திர மோங்க லுறுமிந்த வேள்ையின், மின்னனையாள் வசிப்ட்டு கிற்கிலள் பாரா திருளின் வச்த்தளென்னே.