பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[86 இராசராச சேதுபதி

அமர்ந்தவர் - பொருந்தியவர்; திறவானவர் - திறமையானவர், தேறும் : தெளியும்; தகைமையன் - பண்புடையான்; தொல்குடி - பழங் குடி உறவுடைய சுற்றத்தார்க்குக் கருணை காட்டாமல் கல் நெஞ்சாய் இருப்பது ஏன் என்பது வெளிப்படை. அளி - வண்டு, தண்: கல்நெஞ்சு உறுவது மலை நெஞ்சிடத்தே பொருந்துவது; மலை - முலை.

400

ஆடுங் கடைமணி யாடாது மும்மர சார்ப்பவெங்கு கீடும் புகழ்கொண்ட சீராச ராச னெடுங்கிரியீர் காடு மிரண்டு மலையுகல் லூரு கயந்தளித்தீர் பாடு மளிக்கையி னிர்கிடைத் தீர்பெரும் பாக்கியமே.

கடைமணி - அரண்மனை வாயிலிற் கட்டிவைக்கும் ஆராய்ச்சிமணி: மும்முரசு - மனமுரசு, கொடைமுரசு, படைமுரசு என்னும் மூவகை முரசுகள் நீடுபுகழ் - பெரும்புகழ்: நாடு, மலை, ஊர் விரும்பித் தந்தீர்; பாடும் - முயற்சியும்; நாடும் இரண்டு மலை - விரும்பும் இரண்டு தனம்; ஊரு -தொடை, பாடும் அளிக்கையினர் - பொருந்தும் கண்ணில் கை புடையீர் அளி - வண்டு, கண், பெரும் பாக்கியம் - பெரும்பேறு. ്ധിപ് செல்வம்,

o

இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை -- நானூறு பாடலும் குறிப்புரையும் நிறைவேறின,