பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ХХ மகாவித்துவான் ரா. இராகவையங்காள்

மகாவித்துவானாய் அனேக வருடங்களாக நமது சேது சமஸ்தானத்துத் தலைமைத் தமிழ் வித்துவானாய் உள்ள தாங்கள் தமிழ்நூலுரைகள் முதலி யன செய்கின்றதனாலும் தமிழிலுள்ள அரிய பெரிய விஷயங்களைப் பலர்க் கும் உபந்யசித்தலாலும் அனேகர்க்குப் பூர்வீகத் தமிழ் பாஷையைப் போதித்து வருதலானும் கிடைத்தற் கருமையாயுள்ள பழைய தமிழ் நூல் களைத் தேடிச் சேர்த்தலானும் அவற்றைப் பரிசோதித்தலானும் வெளி யிடுதலாலும் இன்னும் பல நன்முயற்சிகளாலும் தமிழ்ப் பாஷையை நன்றாய் வளர்ப்பவர்களாயும் நமது சமஸ்தானத்துச் செந்தமிழ் பரிகூடிாதி காரத் தலைவராயும், நமது சமஸ்தானத்து வித்வத் அங்கத்தில் பரம முக்கியராயும், இருத்தலையாலோ சித்து தங்கள் போன்ற பண்டிகர்களை யும் ஐவேஜி இல்லாத கோவில் சத்திரம் பாடசாலை ஏழைகள் முதலியவர் களையும் பாதுகாப்பதற்கென்று தொன்றுதொட்டு எற்பட்டுள்ள நமது சமஸ்தானத்துத் தர்மமகமை ஐவேஜியினின்று தக்க தமிழ்வித்வா னான தங்களுக்கு காலகூேடிபாதிகளுக்குச் செளகரியமாகத் திரவிய சகாயம் செய்து கொடுக்க வேண்டுவது இச் சமஸ்தானத்தின் முக்கிய தர்மமும், அதுவே நமது முந்திய சேதுபதிகள் வழக்கமுமாதலால் தங்களுக்கு மாதம் 1-க்கு ரூ. 50க்குக் குறையாமல் கிராண்ட் ஏற்படுத்தி டிை தர்ம மகமை ஐவேஜியில் தங்கள் ஆயுட்காலப் பரியந்தம் மாற்றப்படாத முக்கிய ஸ்திரமான ஐட்டமாக வைத்துத் தங்களுக்குச் செல்லாக்கி வரும்படி 1900 இல் பிப்ரவரி மா தம் 21வ யில் நம்மால் 6δ, η தர்ம மகமைக் குப் "," or gro டிங்ஸ் எழுதப்பெற்று தாங்களும் மாசம் 1 -க்கு 50ஆக மேற்படி பை ஐவேஜியில் பெற்று வருகின்றீர்கள். இப்போது நாம் நமது சமஸ்தான தர்ம மின்மை சம்பந்தமாக ஸ்திரமான ஏற்பாடுகள் செய்து வருவதில் தாங்கள் டிை மகமை ஜவேஜியின் தர்மத்தில் முக்கிய ஸ்திரமான ஐட்டத் தில் சேர்ந்தவர்கள் ஆதலாலும் தாங்கள் நமது சேது சமஸ்தா ைவித்வா - IT 『프구 இருத்தலைத் தவிர வேறு எந்த சமஸ்தானத்திலும் கல்விச் சாலை யிலும் தங்கள் ஆயுள் கால பரியந்தம் சர்வீஸஸுக்குப் போகப்படாதென்ற நம்முடைய உத்தரவுக்குத் தாங்கள் கட்டுப்பட்டு ஒப்புக் கொண்டிருப்ப தினாலும் டிை ப்ரொஸிடிங்ஸை அனுசரித்து மேல்கண்ட மா சமொன்றுக்கு கு. 60ஆக உள்ள கிராண்டினை பசலி ஒன்றுக்கு ரூ. 600ஆக வைத்து நம் முன்னோர் முறைமையை அனுசரித்து நம்மால் தங்கள் வித்தியா கெளர வத்தைப் பாராட்டித் தங்களுக்குச் சம்மானிக்கப்பட்ட பல்லக்கின் செலவுக் காக டிெ தர்மமகமை ஐவேஜியினின்று தங்களுக்குக் கொடுத்துவர ஏற் ப-படி இடு 1க்கு ரூ25-ம் சேர்த்து ஆக பசலி ஒன்றுக்கு ரு 635. அறுகாற்று முப்பத்தைந்து வீதம் u 1311ம் பசலி முதல் தங்கள் ஆயுள் காலம் வரை தங்களுக்குச் செல்லாக்கி வரவேண்டிய ஸ்திரமான சம்மா ன மாக டிெ தர்மமகமை ஐவேஜியில் இதன் மூலம் ஏற்படுத்தியிருப்பதனாலே அதை இல் 1811ம் பசலி முதல் பசலி தோறும் தங்கள் ஆயுள் காலம் வரை