பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. சண்முகம் பிள்ளை ΧΧΙ

மதுரை டிஸ்டிரிக்ட் ராமநாதபுரம் சமஸ்தானம் ராமநாதபுரம் . பரம்பக் குடி பாம்பன் இந்த டிஸ்டிரிக்ட்களுக்குச் சேர்ந்த கஸ்பா ராம.க 5-ம் தா.இ.கா தர்ம மகமை ஐவேஜியினின்று சமஸ்தானம் திவா ன் டிரஸ்டி அவர்களிடமும், சமஸ்தானத்தை அனுபவிக்கிற வர்களிடமும் சமஸ்தானம் லெஸ்ஸிகளிடமும் தாங்கள் நேரில் வசூலித்து உபயோகித்துக் கொள்ளக் தங்களுக்குச் சர்வவித அதிகாரமும் இப்பத்திரத்தின் மூலம் நம்மால் கொடுக்கலாயிற்று. டிை தாலு கா ஐவேஜியினின்று தங்கள் தர்மமகமை ஆயுள் காலம் வரை பசலி தோறும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய இந்த ரு 635ம் தாங்கள் வசூலித்துக் கொள்ளுகிற விஷயத்தில் சட்டப்படிக்குள்ள சகல நடவடிக்கைகளையும் தாங்களே நடத்திக்கொள்ள சர்வவித அதிகார மும் தங்களுக்கு இதன் மூலம் கொடுத்திருக்கின்றோம். இடு பசலி முதல் பசிலி தோறும் டிை தாலுகா தர்ம மகமை ஐவேஜியில் ரு 635 தங்கள் ஆபுள் கால பரியந்தம் தங்களுக்கு முந்தின ஸ்திரபாத்தியமாய் இருக்க வேண்டியது. இந்த சம்மானம் யாராலும் தங்கள் ஆயுள்காலம் வரை மாற்றப்படாது. ஸ்திரமாக டிை தாலுகா தர்ம மகமை ஐவேஜியில் ஏற்படுத்தப்பெற்றிருக்கிறது. இல் பசலிக்கு சூலை ஆகஸ்டு இந்த இரண்டு மாசங்களுக்கும் மா சம் 1க்கு ரூ. 50 வீதம் நமது சமஸ்தானம் ராஜசிங்க மங்கலம் தாலுகா தர்ம மகமை ஐவேஜியினின்று u 1311-ம் பசலிக்கு ரூ. 535ம் இனி வரும் பசலிகளுக்கு பசலி 1க்கு 635ம் ஆகத் தாங்கள் சமஸ்தானம் திவான், டிரஸ்டி ஆகியவர்களிடமும் சமஸ் தானத்தை அனுபவிக்கிறவர்களிடமும் சமஸ்தானம் லெஸ்ஸிகளிடமும் பெற்று வருகிறது. தங்கள் ஆயுள்காலம் வரை தமது சேது சமஸ்தான வித்துவானாக இருத்தலுடன் நமது முதன்மையான சகாயத்தினால் ஏற்படுத்தப் இபற்றிருக்கிற மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தங்களுக்கு இஷ்ட காலம் வரை நம்முடைய அனுமதியின் பேரில் எடிட்டராக இருப்பதில் அ வ்வேலைகளையும் தங்கள் வித்தையின் பிரகாசத்திற்கும் தமிழ் அபிவிர்த்திக்கும் ஏதுவாகிய இதர வேலைகளையும் பார்த்து அவைகளுக் குரிய பிரதிபிரயோஜனங்களையும் சம்மானங்களையும் டிை சங்கத்திலும் பிறரிடத்திலும் தாங்கள் அடைவதில் இதனால் யாதொரு தடையுமில்லை தமது சமஸ்தானம் திவான் டிரஸ்டி அவர்கட்கும் மேற்குறித்த விவரங் களைக் கண்டு தங்களுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டதைத் தெரிவித்து டிை யார்களை இனிமேல் நேரே uல் பசலி முதல் பசலி தோறும் டிை தொகையைத் தாலுகா தர்ம மகமையினின்று முதன்மை யாகத் தங்கள் ஆயுள்காலம் வரை தங்களுக்குச் செல்லாக்கி வரும்படிக்கு யாதாஸ்துகளும் எழுதி அனுப்பியிருக்கிறோம். இந்தப்படிக்கு நாம் நமது மனோராஜியில் எழுதிக் கொடுத்த செட்டில்மெண்டு தஸ்தாவேஜு.

—:0:—