பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீரா ரொரு துறைக் கோவையிர் கானுாறு செய்யுளையும் கோராச ராச முகில்சேது பூபன் கொள வணிந்தான் தீராத வன் பினவ் வேந்தன் செய்க் கன்றி தினகினை வான் மாராக வன்றிரு மால்வே தியன்றமிழ் வாரிதியே.

முகில் - மேகம்; மேகம்போல் பெருங்கொடையாளன் என்பார் சீரா ச

ராசனை முகிலாக உருவகித்தார். பூபன் - அரசன். ஒரு துறைக் கோவைப் பா மாலையைச் சீரா சராச சேதுபதிக்கு அணிந்தவர் மாராகவன் திருமால் வேதியன். மா ராகவன் - மகா வித்துவான்

ரா. இராகவையங்கார். திருமால் வேதியன் - திருமாலை வணங்கும் அந்தனர், பூரீவைஷ்ணவ அந்தணர்; தமிழ்வாரிதி - தமிழ்க்கடல்.

d

Ho Hof

H

=ఇ