பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இராசராச சேதுபதி

வுடனே தணிந்து ஏறு இடை மேவல் - யானையொடு கொலைச்சிங்கம் இடையே பொருந்துதல்; முலையாகிய யானையோ டு தாழ்ந்து சிங்க இடைக்கொப்பா ம் இடையின்கண் பொருந்தல். அரசு - அரசாட்சி; அரச மரம், அரசிலை வடிவுடைய அல்குல். அரசு ஆள்வது - அரசாட்சியினை நிகழ்த்துவது; அரசிலை போன்று காணப்படும் அல்குலைக் கைப் பற்றுவது.

2

கலைக்கிணை யில்லாப் புலவர் குழாத்துக் கதிர்மதிபோ னி2லத்தொளிர் நீள் புகழ்ச் சீராச ராச னெடுங்கிரியீர் விலைக்கள வில்லாத் தனக்குடங் கைப்படும் வேளையிலே தலைப்பொறி கையாற் றடுப்பது மாங்கொ றரணியிலே.

இணை - ஒப்பு; கதிர்மதி - தண்ணிய கிரணங்களை வீசும் பூரணச் சந்திரன்; ஒளி நீள் புகழ்-விளங்குகின்ற பெரும் புகழ்; விலைக்களவில்லாவிலை மதிப்பிட இயலாத; தனக்குடம்-நிதிக்குடம், முலையாகிய குடம், தலைப்பொறி-தலையெழுத்து; தலைமை பெற்ற பொறி , அதாவது கண் . தரணி- பூமி.

B

காலையி லாய கதிரவ னும்பாற் கரமுகிற்கு வாலே குலாவரு ளாற்சிவ் பாக்கிய மாதுதந்த மாலை நிலாவு மதிராச ராசன் மணி வரைவாய் வேலை யிலாத வரையார் மதிப்பர் விளங்கிழையே.

காலையி லாய கதிரவன் - காலையில் உதிக்கும் இளவல ஞாயிறு. உதயசூரியன்: பாற்கரன்-பாற்கர சேதுபதி : இராசராச சேதுபதியின் தந்தை. முகில்-மேகம்; கொடையிற் சிறந்தவரா தலின் பாற்கரரை மே கத் திற்கு ஒப்பிட்டு உருவகிக்கிறார். வாலை - சத்தி, இராசராசேசுவரி: குலா வருள் - நிலைபெற்ற திருவருள்; சிவபாக்கியம் - இராசராசசேது பதியின் தாயார் பெயர். மாலை நிலாவுமதி - மாலையிலே உதிக்கும் முழுமதி, மணி-அழகு, வரை-மலை; வேலையிலாதவரை யார் மதிப்பர்ஒருதொழிலும் இல்லாதவரை எவர் மதிப்பர்; ஒருவரும் மதியார் என்ப தாம். வேலை - தொழில், கடலாகியகண் ; வரை - மலைக்கொப்பாம் முலை. கண்ணில்லாது முலையைமட்டும் யார் மதிப்பார் என்றவாறு. எனவே, தலைவி கண்களை மறைச் லையை வெளிப்படுத் தியமை ந்ே.ே றத்து மு டுத்தி