பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 15

23

தென்காலுஞ் செந்தமி ழுஞ்சந்த நாறுந் திருமலையான் கொன் கால வேல் வல்ல சீராச ராசன் குளிர் வரை வாய் ான் கால மென்கைக்கு வந்து பயனில்லை காட்செருக்தி

பொன் கால் பொழிலிடை யின்பர் தினேயே பொருந்தினனே,

தென்கா ல் - தென்றல்; ச ந் த ம் - சந்தனம்; நாறும் - மாைக்கும், தோன்றும். கொன் கால வேல் - அச்சம் விளைக்கும் கூற்றுவதுக்

கொப்பா ம் வேலை; நன் காலம் என் கைக்கு வந்து பயன் இல்லை - நல்லகாலம் என் கையிடத்துக் கிடைத்தும் பயன் இல்லை; நாட் செருந்தி பொன்கா லும் பொழிலிடை - நாள்தோறும் செருந்தி பொன் போலும் மலர்களை .ெ வ ளி ப டு த் து ம் சோலையிலே. இன்பம் தினையே பொருந்தினன் - தினையளவு இன்பமே அடைந்தேன். ஆதலால் பயனில்லை என்றபடி . நன்கு ஆலம் மென்கைக்கு உவந்து பயன் இல்லை - நன்கு ஆலமாகிய கண்ணை மெல்லிய கையிடத்து உவந்து பற்றியதனால் பயன் இல்லை. இன் பந்தினையே பொருந்தினனே - இனிய பந்தாகிய முலையை யான் அடைந்தேன். முலையை யான் கைப்பற்றிய பின் கண்ணைக் கையால் மூடுதலால் பயனில்லை என்பதாம். உன் பந்தினை யான் பொருந்தில்ை நீ என் பந்தினைப் ( உறவினை ) பொருந்தல் பொருத்தம். நீ அதனை விடுத்து ஆலம் பொருந்துவது தகுமோ என்க.

24

பொன்பம் பரமங்கை யாருடன் வாழப் பொருதவர்க்கு முன்பம் ப்ராகல்குஞ் சீராச ராசன் முதுவரை வாய் இன்பம் பரமென்கை யேற்பதல் லாலிவ் விருகிலத்திற் துன்பம் பரமென்கை யேற்பதுண் டோாற் சுடர்த்தொடியே.

பொன் பம்பு - அழகு நிறைந்த அரமங்கையார் - தேவமகளிர் : பொருதவர்க்கு - போர்செய்தவர்களுக்கு ; அம்பரம் நல்கும் - வானுல கத்தைக் கொடுக்கும். போர் செய்வோர்க்கு முன்னின்று அவர் பொன் பம்பு அரமகளிரோடு வாழ அம்பரமாகிய மேலுலகு நல்குவன் என்பதாம். முதுவரை - பழமையான மலை , இன்பம் பரம் என்கை ஏற்பதல்லால் - ஆனந்தம் பரம் என்று சொல்லுதலை ஏற்பதல்லாமல் பரம் . மேலானது ; துன்பம் பரம் என்கை ஏற்பது உண்டோ - துன்பம் ம் ன் று - சொல்லுதலை இவ்வுலகத்தில் ஏற்பதில்லை : பரம் - பாம்