பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை

|

§

BO

சொன்னய முற்ற பொருணயம் பெற்ற தொடைக்களிக்கு கன்ன பங் கற்றவன் சீராச ராச னளிர் வரை வாய் மன்னய ன ததையே யானுந் தரிசிப்பன் மண்ணுலகிற் பன் னய முற்றுமென் றன வரையெதிர் பார்ப்பதின்றே.

தொடை - பாட்டு; நன்னயம் - நாகரிகம், நன்மை; நளிர் - குளிர்ச்சி: மன் அயன் அத்தையே - நிலைத்த அயனுடைய அத்தையாகிய பார்வதி யை யானும் தரிசிப்பல் - நானும் கண்டு வணங்குவேன்; பல் நயம் உற்றும் என் - பல நன்மைகளை முழுதும் அடைந்தும் என்ன பயன்; தா னவரை எதிர்பார்ப்பது இன்றே - அக ரரை எதிர்பார்ப்பதில்லை; மன் நயனத்தையே தரிசிப்பல் - நிலைபெற்ற கண்ணையே நான் காண்பேன்; தான வரை எதிர்ப்பார்ப்பது இன்றே - மதமலையாகிய முலையை எதிர் பார்ப்பதில்லை; தானம் - மதம்; மதமலை - யானை.

31

தருக்க ணு,ள கொடை தன் கரங் காட்டித் தரைபரவத் தெருக.க ணு லாவருஞ் சீராச ராசன் சிகரிடமின்னே குருக்கண் முகத்தைத் தரிசிக்கப் புக்கெதிர் கொள்பொழுது திருக்கண் வையா தடைப்பா ரெவர்காணிச் செகதலத்தே.

தருக்கண் உள கொடை - கற்பக மரத்தில் உளதாகிய கொடை, கரம் - கை தரைபரவ - உலகத்தார் புகழ. உலாவரும் - பவனிவரும்: சிகரி - மலை; குருக்கள் - குருமார்; எதிர்கொள்பொழுது - எதிர்கொண்டு வரவேற்கும் சமயம்; திருக்கண்வைத்தல் - அழகிய இடம் அமைத்தல் குருக்கண் - முலை; திருக்கண்வ்ையாது அடைப்பார் - அழகுடைய கண்ணை வெளிப்படுத்தாது மறைப்பார்: தெலம் - பூமியிடம்.

B 2

போற்ருரு மேற்றுப் பொரு தாரும் பொன்னடி போற்ற மிளிர் கூற்றரும் வாள் வல்ல சீராச ராசன் குளிர்வரைவாய் மாற்ருரு மேத்துற் றவரை யிடையே மயங்கவிட்டு வேற்றரை யுங்கைவைத் தீரிது சால் வியப்புடைத்தே.