பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 21

கணவர் - கொழுநர்; கண் ஆலம் இன்றி - கண்ணாகிய விடம் இல்லா மல்; நல்லார் - பெண்கள்; கண வரை - கூட்டமாகிய மலையாகிய முலை.

한 5

மன் கணஞ் சூழ்ந்து தொழுக்தேவை காவலன் வாலறிஞர் கன் கணஞ் சூழ்கின்ற சீராச ராச ன எளிர்வரைவா யென் கணன் ர்ைமெய்யின் மென்மையுண் டில்லே யிடையினமே வன்கணங் கையான் மறைத்தாலுங் தோற்றுவ வல்லினமே.

மன்கணம் - அரசர் கூட்டம்; தேவைகாவலன் - இராமேசுவரத்தைக் கா க்கும் அரசன், வாலறிஞர்-துாய அறிவு படைத்தவர்; மெய்ஞ்ஞானியர்; நன் கனம் - நல்ல கூட்டம்; என் கண் அன்னார் மெய்யின் மென்மை உண்டு - என் கண்ணை ஒத்தார் உடம்பின்கண் சாயலாகிய மென்மை உண்டு; இல்லை இடை இனமே - இன்னம் இடை இல்லை; வன் கண் அங்கையால் மறைத்தாலும் - வலிய கண்களை அழகிய கையால் மறைத் தாலும்; தோற்றுவ வல் இனமே - வல்லுக்கு (சூதாடு கருவிக்கு) இன மாகிய முலைகள் தோற்றுவன. மெய்யெழுத்துக்களுள் மென்மை உண்டு: இடையினம் இல்லை; வல்லினம் தோற்றுவ, வன்கணம் கையால் மறைத் தாலும் வல்லினம் வெளிப்படும். மெய்யெழுத்துக்களில் உள்ள மூன்று இனங்களையும் இங்குக் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

3 G

செல்லமை யாக மறைவான ராசிக்குச் செம்பொன் பொழி யெல்லமை யாகத் தன் சீராச ராச னெழில் வரைவாய்

வல்லமை யாகத் தனு விருங் தென்னாகாண் வாய்ந்துமென் ன சொல்லமை யாவொண் கனேயில்லை யாயின ற் ருேகையரே.

செல் - மேகம்; செல் அமையாக - மேகத்தின் அமைதியுடையதாக: மேகத்தை உண்டுபண்ணுகிற, மறைவாணர் - வேதத்தில் வல்லவர்: ஆசி - வாழ்த்து; எல் அமை ஆகத்தன் - சூரியன் போல ஒளி படைத்த உடம்பினையுடையான்; எல் - சூரியன்; எழில் - அழகு, வல்லமையாகத் தனு இருந்து என்ன - வல்லமையுண்டாக வில்லிருந்தென்ன; நாண் வாய்ந்தும் என்ன - நாண் வில்லில் பொ ருந்தியும் . ன்ன; சொல் அமை யாத ஒண் கணை இல்லையாயின் - சொல் உவமையாக அமையாத பாணம் இல்லையாயின்: சொல் ஒக்கும் கடிய வேகச் கடுசரம்' என்பர் கம்பர். வல் அம்ை ஆகத் தனு இருந்து என்ன - வல்லாகிய சூதாடு