பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 25

43

பெண்ணுனே யுற்றுப் பெருகும் புவிக்கின்பம் பேனும் வனக் தண்ணுணே வைப்பவன் சீராச ராசன் சயிலத்தினி

னுண்ணுணே யுற்றவள் பொற்குடந் தாங்கிடை யுண்டெனத் தன் கண்ணுணை யிட்டன. ஸ் கொல்லோவில் லென்னுமென் கண்முகப்பே.

புவிக்கு - உலகத்திற்கு; பெண்ணும் ஆணும் சேர்ந்து பெருகும் புவி என்க. வனம் - வண்ணம்; தண் ஆணை வைப்பவன் - குளிர்ந்த தன் அரசாணையைச் செலுத்துபவன்; சயிலம் - மலை; உள் ந ைன உற்றவள் பொற்குடம் தாங்கு இடை உண்டு எனத் தன் கண்ணா னை இட்டனள்கொல் என்க. உள் - உள்ளம், மனம்; நாணை உற்றவள் -

- .محسپ -- = ■ I. - H t to i நனததைபு பெற்றவள்; இல் என்னும் என் கண்முகப்பே - இல்லை என்று சொல்லும் எனக்குமுன்பே உண்டு என ஆணையிட்டுரைத்தாள் போலும் என்பது வெளிப்படை. இல் என்னும் என் கண்முகப்பே - இடை இல்லை என்னும் என குமுன்; தொட்ட எற்குணரலாமால்' என்பர் - - |- - حائی۔ T - # =

கம்பர். பொற்குடம் என்றது முலைகளை; கண் ஆணையிடுதல் - கண்ணைத் தொட்டுச் சத்தியம் செய்தல்; கண்ணில் கைவைத்தல்.

44

வெட்டுப் படாத பகைத்துாற்றை வேரற வென்றுபொய்யாற் கட்டுப் படாதவன் சீராச ராசன கன கிரிவாய் மட்டுப் படாத தனங் தருகின்ற மாட்சியினுற் ற ட்டுப் பட்ாத திருவே மழைக்கை தரித்தனையே.

துாறு - புதர், குறுங்காடு; வேரற - வேரும் இல்லாமற் போகும்படி, முழுவதும் அழிய மட்டு - அளவு மட்டுப்படாத தனம் - அளவுபடாத செல்வம் முலை. மழைக்கை - மழைபோலும் கை; ம ை ழ ய ன் ன கண்ணையுடைய கை; மழைக்கண் மங்கையர்” என வருவது காண்க, மழைபோற் குளிர்ச்சியுடைய கண் என்றவாறு .

垒5

படையதில் வேளெனுஞ் சீராச ராசன் பனிவரைவாய்ப் புடையது. பூம்பொழில் வாழ்மயி லேயிரு பொற்குடங்க விடையதின் மீதிருக் கும்போது பார்வை யெதிர்மறைத்தே புடையதை யில்லென் றுரைக் காகின் றிரி.. துயர்பிலேயே.