பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இராசராச சேதுபதி

வேள் - முருகன்; புடையது - சூழ்ந்துள்ளது; மயிலே என்றது மயில் போன்ற சாயலையுடையளாகிய தலைவியை. இரு பொற்குடங்கள் - இரு பொன்னாலாகிய குடங்கள்; இரு தனங்கள். இடை - இடுப்பு: அரை. பார்வை - கண்; உடையதை இல் என்று உரைக்க - உடைய தாகிய அதை இல்லை என்று சொல்ல; அரையில் துகில் இல்லை என்று சொல்ல; உடையதொன்றை இல்லை என்று சொல்ல; உடையது அயில்கண். உடையதை இல் என்று உரைப்பது உயர்வில்லை என்பதாம்.

4G

கடுக்கையுற் றர்சடைக் காட்டிற் பிறைக்கண்ணி கட்டினர் சீர் தொடுக்கையுற் றர் வஞ்செய் சீராச ராசன் ருெடர்மலேவா

ר

யுடுக் கையொத் தாரிடை காட்டி யெமையே யுயிர்பறிப்பா ருடுக்கையற் ருர் நல் லுடுக்கையுற் ருரென் கொலோர்வதுவே.

க டு க் ைக - கொன்றைமாலை; பிறைக்கண்ணி - பிறையாகிய மாலையை; மாதர்பிறைக் கண்ணியானை என்பர் திருநாவுக்கரசர், சடைக்காட்டிற் பிறைக்கண்ணி கட்டினர் - சிவபெருமான், சீர் - புகழ்: சீர் தொடுக்கை - புகழைத் தொகுத் துரைக்கை, ஆர்வம் - விருப்பம்: தொடர்மலை -தொடர்ச்சியாக அமைந்துள்ள மலை; உடுக்கை ஒத்து ஆர் இடை - துடியை ஒத்துப் பொருந்திய மருங்குல்; உயிர் பறிப்ப உயிரைப்போக்க, உடுக்கை அற்றார் - துகில் இல்லாராயினார்: உடு - அம்பு; கண்; கையுற்றார் - கையிற் பொருந்தினார்; ஒர்வது - எண்ணுவது, நினைப்பது .

47

தீதகத் தோடுள சிற்றின முற்றவுக் தீர்ந்தவன்வெம் பாதகத் தோடு புகாதாகன் னெஞ்சினன் பார்பரவப் போதகத் தோடெப்து சீராச ராசன் புயல் வரையிர் சூதகத் தோடுகற் பார்ப்பாரைக் கையாற் றெடுவதென்னே.

தீது - தீங்கு; அகம் - மனம்; முற்றவும் முழுவதும்; வெம் - கொடிய ; பார் பரவ - உலகத்தோர் புகழ; போதகம் - யானை, புயல்மேகம்; சூதகத்தோடு - சூதகம் என்னும் இருது எச்சிலோ டு, தீட்டு: சூது அகத்தோடு - சூது போன்ற முலையை மார்பிலுள்ளதோடு; பார்ப் பார் - அந்தணர்; பார்க்கும் உறுப்பாகிய கண்கள். அஞ்சாங் குலத்தவர் பார்ப்பாரைச் சேர்ந்த ததிசயமே என்னும் இரகுநாத சேது பதி ஒருதுறைக் கோவையடி காண்க .