பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 31

உரிதான - உரிமையான, தக்க : உறுவர் - அ றி ளு ர், புலவர் : மனப்பரிதாபம் - மனத்துயர் ; .ெ ப. ரி த ா ம் அரன்மனை பெற்றது - அரனார் மனையாட்டியைப் பெற்றதாகிய பெரிது இமவான் என்னும் மலை. மலை காட்டியபெற்றி - மலைக்கு ஒப்பாம் முலைகளைக் காட்டிய தன்மை ; பெற்றி - தன்மை ; அரிதாரம் பெற்றது - திருமால் மனைவி யாகிய பொன்மகளைப் பெற்றது கடல் : கடல் என்றது கடல் போன்ற

கண ஆம.

57

உருமுப் படைத்த புயன்மா வுகைத்திகல் வோர்மருண்டு திருமப் படைதொட்ட சீராச ராசன் றிகிரியில்வே டருமப் படைக்குத் தலைமைகொண் டார்கட லைமறைத்தார் பெருமுப் படைத்தலை வன்மோது போரெமைப் பேதிக்கவே.

உருமுப் படைத்த புயல் - இ.டி யை ப் பெற்றதாகிய மேகம் : புயன்மா - மேகம் போன்று முழக்கமுடன் செல்லும் கரிய யானை இகல் வோர் - மாறுபட்டோர், பகைத்தவர் ; மருண்டு - ம ய ங் கி , திரும - திரும்பி ஓட, அதாவது புறமுதுகிட்டுத் தோற்றோட படை - ஆயுதம் வேடருமப்படை - வேள் த ரு ம் அப்படை - பன்மதன் தருகின்ற படை என்றது பெண்டிரை ; வேள் தரும் அப் படைக்குத் தலைமை கொண் டார் - பெண்களின் நாயகமாக விளங்குகின்றார் தலைவி என்றபடி : கடலை மறைத்தார் - படைக்கடலைத் த டு த் து நிறுத்தினார் : கடல் போன்ற கண்களை மறைத்தார் ; பெரு முப்படைத் தலைவன் மோது போர் - பெரிய தானை, யானை, குதிரை என்னும் மூன்று படைக்குத் தலைவன் மோதிய போர் ; முட்டைத்திலை வல் மோது போர் - மு என்னும் எழுத்தைப் படைத்துள்ள லை - முலை : முலையாகிய சூது கருவி மோதுபோர்; க ல வி ப் ேப ார் . பேதிக்க வருத்த குழம்பச்

செய்ய .

58

மெய்ப்படையால்வஞ்சர் பொய்வே ர றுத்தொளிர் வீரசொர்க்க வைப்படை யார்பெற வொள் வாள் விசிறு மதப்புலியிக் தெய்ப்படை யாதவன் சீராச ராச னெ ழில்ம8லவாய்க் கைப்படை யாரென கின்ற ரளித்தார் கயத்தலையே.

மெய்ப்படை - உண்மையாகிய படை , நம்பிக்கையுள்ள சேனை : வஞ்சர் - வஞ்சகர் ; ே su r று த் து - முற்றும் போக்கி , வீர சொர்க்க வைப்பு - போரில் மடிந்த வீரர் செல்லும் சொர்க்க உலகம்; அட்ையார் .