பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இராசராச சேதுபதி

மத்தம் - ஊமத்திமலர் , தலைவைத்த - தலையில் சூடிய நித்தம் - நாள்தோறும் ; தலைவிைக்கும் - இராமநாதர் திருவடியில் தலைவைத்து வணங்கும். சித்தம் - மனம் , தலையளிசெய்யீர் - கருணை வையிர். கடலின் திருக்கை வைத்து - கட்ல்போன்ற மயக்கத்தை வைத்து : இன்பவளத்தை முன்னும் விற்கு முத்தம் தலையளித்தீர் - இனிய பவளம் வேண்டினேற்கு முத்தம் கொடுத்தீர் : கடலில் திருக்கை வைத்து - கடலாகிய கண்ணில் அழகிய கையை வைத்து ; அதாவது கண்னை மறைத்து. முத் தந்த லை அளித்தீர் - மு என்னும் எழுத்தை முன்னே தந்த லை, முலை என்றவாறு : முலை யளித்தீர் - முலையைக் கொடுத் தீர் ; இன்ப வளத்தை - இன்பப் பெருக்கை முன்னும் - கருதும், விரும்பும்.

GB

சிட்டரை விட்டிலன் றுய குணங்கள் செறிதலில்லாத் துட்டரை விட்ட புலவோர் கவிச்சுவை துய்த்தலில்க சட்டரை விட்டன ன் சீராச ராசன் றடவரைவாய்ப்

பட்டண்ர விட்டனர் பார்ப்பாரைப் பற்றினர் பாவையரே.

சிட்டர் - பெரியோர், கல்வி நிரம்பிய சான்றோர்; தூய குணங்கள் - நற்குணங்கள்; செறிதல் - மிகுதல்; துட்டர் - தீயோர்; கவிச்சுவை - கவிநயம், கவி இன்பம்; துய்த்தல் - அனுபவித்தல்; கசட்டர் - குற்ற முள்ளவர்; தடவரை - அகன்ற பெருமலை, பட்டரை விட்டனர்; பட்டர் - குருக்கள்; பட்டு அரை விட்டனர் - பட்டாடையை அரையில் நெகிழ விட்டனர், பாதி நெகிழவிட்டனர் என்றுமாம்; பார்ப்பாரைப்பற்றினர் - பார்ப்பார் - அந்தனர்; கண். பார்ப்பாரைப் பற்றினர் - கண்ணைக் கையால் பற்றி மறைத்தனர். பெரிய ஐயர் பட்டரை விட்டுப் பார்ப் பாரைப் பற்றினர் என்பது ஒலிப்பொருள்.

(34

து2லயினி னுவெனக் கோடா நடுநிலைத் து மனத்தான் ம2லயினிற் றிய மெனும் ராச ராசன் வள வரை வாய்க் க2லயரை நீத்துக் குயவரை விட்டதென் காரியினைத் தலைமைகொள்கூற்று வன்ச்சத் தியைப்பற்றுக் தன் மையரே. துலையினின் நா.தராசின் நடுமுள்: நடுநிலை - ஒருபக்கம் சாராது எல்லோருக்கும் ஒப்பு:நிற்கும் நிலை; தூமனம் - துய உள்ளம்; மலை யினில் தீப்ம் - ம்லை விளக்கு; மலையின்கண் உள்ள விளக்கு எல்லா