பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 39

செம் மா தவம் - சிறந்த பெரிய முனிவர் இயற்றும் தவம், மடவார் தம் கற்பு - பெண்களின் கற்புநிலை; முகில் - மேகம்; மும்மா ரி - மூன்று மழை முகவை - இராமநாதபுரம். . ‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால் (மணி 22:208-209) என்பர். சிம்மா சனாதிபதி - அரியணைக்குரிய தலைவன்; அம்மானை தேர்ந் தனம் - அம்மானைப் பாடலைத் தெளிய அறிந்தோம்; சிந்தும் தெரிய - சிந்துவகைப் பாடலையும் அறிய, அவாவுதும் - விருப்புகின்றோம். அம் ஆனை தேர்ந்தனம் - அழகிய ஆனை என்றது முலையை, சிந்து - கடல்; கடலுக்கு ஒப்பா ம் கண். -

74

சிறுபதங் கம்பைகை தான்றி யெனவென்று சேமத்தலே யுறுபதம் பூண்கின்ற சீராச ராச னுயர்கிரியீர் அறுபதங் கையுடை யாரரைப்பத்தை யவிழ்த்தளித்தாற். பெறுபவ னஞ்சுகை யுற்றிட லன்றியென் பெற்றவனே.

பதங்கம் - விட்டில்; சிறுபதங்கம் பகை - சிறிய விட்டில் கூட்டம் போன்ற பகைவர்; விட்டிலாகிய பகைக்குத் தியாக விளங்கியவன் இராச ராசன் என்பதாம். தீயில் விட்டில் விழுந்து மாய்தல் போல இராசராச னாகிய தீயை எதிர்த்துவந்து பகைவராகிய விட்டிற்குலம் அழிந்தது என்க. சேமம் - நன்மை; தலையுறுபதம் - தலைமைப் பதவி; அறுபது அம் கையுடையார் - அறுபது எண்ணிக்கையான பெரும் பொருளைக் கையில் கொண்டார்; அரைப்பத்தை பத்தில் பாதி, ஐந்து, அஞ்சு கையுற்றிடல் - அந்த ஐந்தைக் கையால் ஏற்றல்; ஐந்து - அஞ் சு; என் பெற்றவனே - வேறு என்ன பெற்றவனாவான். அறுபதம் - வண்டு, ಹನ್ಜT; கையுடையார் - கண்ணைக் கையால் மன்றத்தவர். அரைபத்தை - அரை என்பதை , இ என்று எழுதுதல் தமிழ்க் கணக்கு; அரை என்னும்'இ' என்னும் எழுத்துடன் சேர்ந்த பத்தை; இபத்தை. இபம் - யானை, யான்ையாகிய முலையை அவிழ்த்து விடுத்தார் என்றபடி, அஞ்சுகை யுற்றிடல் - பயப்படல்:

75

வான் க ணளவு மிசையுள்ள சேதுமன் வண்டமிழாக் தேன்.க ன வாவினன் சீராச ராசன் றிகிரியன்னிர் மீன்க ணளவு முதவார்.புதைத் திடின் மிக்க தனம் ஈன்கணிவ் வாறே பிறராற் கொளப்படு மென்பர்களே.