பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இராசராச சேதுபதி

வான்கணளவும் - வானுலக எல்லைவரையிலும்; இசை - புகழ்: வண்டமிழ் - வளப்பம் பொருந்திய தமிழ்; தமிழாம் தேன் எனத் தமிழைத் தேனாக உருவகிக்கிறார் கவிஞர். அவாவினன் - விருப்புடையன் மீன் கண் அளவு- மிகச் சிறியதான அளவைக் குறித்தது மிக்க தனம் - பெருஞ் செல்வம்: ஈன்கண் - இந்த உலகத்தில்; சிறிதளவு கூடத் தனத்தைக் கொடாது புதைத்திடின் அச் செல்வம் பிறராற் கொள்ளப்படும். ஈயார் தேட்டைத் தியார் கொள்வர்” என்பர். மீன்கண் அளவும் உதவார் - மீன்போன்ற கண்ணால் பார்த்தலைக் கூடச் செய்யார்; மிக்க தனம் - பெருத்த முலை. பிறரால் கொளப்படும் - மற்றவர்களால் கைப்பற்றப் படும் ,

7(3

முத்துறு தெண்கடற் புல்லாணி மேய முதல்வனருள் வித் துறு செய்யன்ன சீராச ராசமன் வீரையன் னிர் கதி துறு விரென்று கத்திவர் தேனய கத்தையொளித் தொத்ததென் றெண்ணும் படிவெறுஞ் செப்பே யுத வினிரே.

தெண்கடல் - தெளிந்த கடல்; புல்லாணி - திருப்புல்லானி, என்னும் திவ்வியதேசம், புல்லாணி மேய முதல்வன் - திருமால், இராமன். அருள் வித்து உறு செய் -இராமனின் திருவருளாகிய விதைபொருந்து கிற வயல்; வீரை - சேது நாட்டுள்ள ஒர் ஊர், நத்துறுவீர் என்று - நத்து என்னும் அணியை உடையவர் என்று, நத்தி - விரும்பி; நயநத்து - அழகிய நத்து அணி; ஒளித்து - மறைத்து; வெறுஞ்செப்பே உதவினர் அணி கலம் இல்லாத சிமிழைத் தந்தீர்; வெறும் வார்த்தை மட்டும் கூறினிர்; அன்பில்லை என்பது குறிப்பு: நத்துறுவீர் என்று - விரும்புவீர் என்று கருதி. நத்தி - நாடி. நயநத்தை ஒளித்து - கண்ணை மறைத்து: செப்புமுலை. ஒத்ததென்று எண்ணும்படி - கண்ணோடு ஒத்தது என்று கூறு மாறு . ஒத்தது - இணைமுலை; வெறுஞ்செப்பு - முலையை மட்டும்; இணைந்த இரண்டில் ஒன்றை ஒளித்து ஒன்றை உதவுதல் பயனில்லை என்றபடி.

77

காதத்துக் கேற் குங் குயின்மொழி யார்தர் கலத்த கற்பின் மாதத்துக் கேமும் மழை தவருத வள முகவைப் போ தத்துக் கேற்றமன் சீராச ராசன் பொருப்ப8 ையீர் கீதத்துக் கேற்காது தாளத்திற் கேற்குங் கிளர்கஞ்சமே.