பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இராசராச சேதுபதி

மாண்பு - பெருமை : சேதுவினைக் காக்கும் தனிப்பேறு பெற்ற வராதலின் எவ்வளவு பெருமைபடைத்த மன்னரும் தொழும் தகைமை யுடைய ராயினர் ; ஏறு - சிங்க ஏறு : செம்மாண்பு - சிறந்த ஆண்மைப் பண்பு, சிறந்த நற்குணங்கள் ; சிலம்பு - மலை அம் மா சுகம் தருவாய் - அந்த அழகிய கிளியைத் தருவாய் , சும்மா - வீணாக கோட்டான் - பேராந்தை, கூகை : கிளியைத் தர வேண்டிய எனக்குக் கோட்டானைத் தந்திராதல் பயனில்லை என்பதாம். அம் ஆசுகம் - அழகிய அம்பு போன்ற கண் : கோட்டானை - .ெ க ம் பு ள் ள யானை ; அதாவது யானைத் தந்தத்திற்கு ஒப்பாம் முலைகளை என்றவாறு : சுகம் -

இன்பம்.

89

ாண்ணும் பவர் துடைத் தந்தமில் பேரின்ப நாடடைய மண்ணும் விசுமபுக் தொழும்ராம சேதுமன் வண்டமிழோர் எண்ணுஞ் சயதுங்கன் சீராச ராச னிருங்கிரியீர் கண்ணு மொழியு மிலாமண ல் வேழமென் கைப்பட்டதே.

حسینبی

பவம் துடைத்து பிறப்பைப் போக்கி , அந்தம் இல் பேரின்ப நாடு - முடிவில்லா, பேரி ன்பம் தரும் கவர்க்க நாடு , மண்ணும் விசும்:ம் தொழும் . மண்ணுலகத்தாரும் வானோரும் வணங்கும் ; ராமசேதுமன் - இராமனால் கட்டிய துேவைக் காக்கும் அரசன் சயதுங்கன் - வெற்றி யால் உயர்ந்தோன் கண்ணும் .ெ மா ழி யு ம் இலாமல் நல்வேழம் - கணுக்கள் இல்லாத கரும்பு ; கண்ணும் ஒழியும் - கண்ணோ மறைந்திருக் கும் ; இல்லாமல் - அது அல்லாமல் , நல்வேழம் - நல்யானை இங்கே யானை என்றது முலையை .

90

இள வன் கமட முதுகிற் பணில மிவர்ந்த மரக் குள வன் றவளை யதிலுர்க் துலாம் வளங் கூர்முகவை யுளவன் பிற் காக்கின்ற கோராச ராச னுயர்கிரியீர் வளவன் முனே க் கஞ்சி மீைெளித் தாற்கூ டல் மாண்பிற்றன் றே.

கமடம் - ஆமை ; இள வன் கமடம் - இளமையான வலிய ஆமை பணிலம் - சங்கு இவாந்து அமர - ஊர்ந்து தங்க : குளவன் - நண்டு தவளையதில் ஊர்ந்து - தவளையின் மேல் தவழ்ந்து; ஆமை முதுகில் சங்கும் தவளையும் நண்டும் ஏறித் திரியும் படியான நீர்வளம். உலாம் .

■ f

H= †