பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இராசராச சேதுபதி

பண்டி - வண்டி; சுகம் - இன்பம்; தேர்ந்திலம் - தெளிந்திலேம். ஊரு உண்டு - தொடை உள்ளது; அம்பு இல்லை - அம்பு போன்ற கண் இல்லை; மா உண்டு - யானைக்கு ஒப்பா ம் முலை வெளிப்பட்டுள்ளது. இடை யீடு இங்கு ஒன்றும் இல்லை - இடையா வலி இங்கு எதுவும் இல்லை; தேர் உண்டு - தேருக்கு ஒப்பா ம் அல்குல் உண்டு; பண்டி - வயிறு. அம் ஆசுகம் மட்டும் தேர்ந்திலம் - அழகிய அம்பு போன்ற கண்ணை மட்டும் தெளிய அறிந்திலேம்.

93

முருகலர் முல்லையன் சீராச ராசன் முதுகிரிவாய்ப் பெருகலின் வேழவே ளாண்மைய ரென்றுமைப் பேணியடுத் தொருகல வித்கு ரசம்வேண்டி னேன்.மய லு ங்களித் துப் பருகலி லாமலின னஞ்சக்கை காட்டி னிர் பண்புகன்றே.

முருகு அலர் - மனம் பரவுகின்ற: முதுகிரி - பழமலை; பெருகலின்

வே ழவேளாண்மையர் - அதிகமான கரும்பு விளைவிப்போ பேணி அடுத்தேன் - விரும்பிச் சேர்ந்தேன்; ஒரு கல இக்கு சம் வேண்டினேன்

ஒரு கல அளவான கருப்பஞ் சாற்றை விரும்பிக் கேட்டேன்; மயல் - மயக்கம்; ப ரு க லி ல | ம ல் - குடிப்பதற்குப் பயன்படாமல் சக்கை

காட்டினர் - கரும்புச் சச்கையைத் தந்தீர் ; பண்பு நன்று - பண் புடை ை: நன்றாயிருந்தது ; நல்ல பண்பன்று என்பதாம். வேழ வேளாண்மைய . கரும்புவில்லுடைய மன்மதனால் ஆளப்படும் தன்மையர் : ஒரு கலவிக்கு = * ஒப்பற்ற சேர்க்கைக்கு : இன் நஞ்சு அக் கை காட்டினிர் - இனிய நஞ்சத் தன்மையுடைய கண்ணை அந்தக் கைகளால் க ா ட் டி னி * : அதாவது கையால் கண்ணை மறைத்திர் என்பதாம். வேளின் ஆண்மை ை: வேழத்தால் ( யானைக் கொப்பாம் நனத்தால் ) காட்டுபவர் என்ரும்.

94

மகரத்தை வேங்கையை வில்லேவெல் மாகவி மன்னிமயச் சிகரத்தில் வைத் தவன் சீராச ராசமன் றேவையிலே ககரத்தை முன்னம் படைத்த கிலம்படை கங்கைாகின்றன் பகரத்தை யெய்திய கைவேலை யானின்னம் பார்த்திலனே.

மகரம் - மீன், பாண்டியர் கொடி ; வேங்கை - புலி , சோழர் கா டி : வில் - சேரர்கொடி ; மூவேந்தர் கொடிகளையும் வெலது. * : !յ , յ: கொடி சேதுபதியின் மா கவிக் கொடி என்க. க. வி. க் .ெ கா டி - அனுமக் கொடி ; மன் இமயச் சிகரம் - நிலையாகவுள்ள இமய மலை உச்சி :