பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 49

தேவை - இராமேச்சுரம் ; நகரம் - ஊர் ; அகிலம் - உலகம் ஊரை முன்பு படைத்துப் பின் உலகத்தையும் படைத்தா ள் என்பதாம். நகரத்தை முன்னம் படைத்த கிலம் - 'ந' என்னும் எழுத்தை முன்னே கொண்ட கிலம், நகிலம்; அதாவது முலை. பகரத்தை எய்திய கைவேல் - பகரம் போன்ற வடிவுடைய வேல் நின்கைத்திறத்தை - நின் கைத்தொழில் வன்மையை, பகரம் - அழகு என்றும் ஆம்; பகரத்தை எய்திய - அழகு பெற்ற; வேல் - வேலுக்கு ஒப்பா ம் கண், கைவேலை - கையால் மறைக்கப்பட்ட கண்ணை.

95

பூதான ஞ் செய்து புகழ்பெறு பாற்கர பூபன்செய்த மாதான தன் மத் துதித்தவன் சேது மகுடபதி தீத்ானி சேராதி சீர்ாச ராசன் சிலம்பன்ே யீர் கோதான ஞ் செய்யிருந் தான ஞ் சூ தாயின கோதையரே.

பூமிதானம் - பூமியை ஒருவருக்கு உரிமையாகக் கொடுத்தல்; பூபன்மன்னன்; தானம் - கொடை, தன்மம் - திரும்ம், அறச்செயல்; மகுடபதிமுடியரசன், சிலம்பு - மலை; கோதானம் செய்யீர் - பசுவைத் தான ம்ாகக் கொ டீர்; உம் தானம் சூதாயின - கோதானம் செய்யாமையால் நீர் செய்யும் தானச்செயல் வஞ்சகமாயுள்ளது. கோ - கண்; கோதானம் செய்யிர் - கண்ணைக்காட்டிலிர்; உம் தானம் சூது ஆயின - உம்முடைய மார்பில் சூதுகாய் போன்ற முலைகள்வெளிப்பட்டன.

9 @

செய்யாள் வளர்செம்பிச் சீராச ராசன் சிலம்பினிலே மெய்யா மலைவெற் றிடைமேலுங் காட்டலும் வெண்குருகார் கையாற் குவலய முற்று மறைத்தலுங் காணவல்லர்ர் ஐயா விவரை முழுதுக் தெரிந்த வணங்கென்பரே.

செய்யாள் - செந்நிறம் வா ய்ந்த திருமகள்; மெய்யா - உண்மையாக; மலை வெற்றிடைமேலும் காட்டலும் - மலையை வெளியான இடத்தில் தோற்றுவித்தலும்; வெண் குருகு - வெண்ணிற வளையல், சங்கு வளை. யல்; ஆர் - நிறைந்த கையால் குவலையம் முற்றும் மறைத்தலும் கை யினாலே இப் பூமி முழுவதையும் மறைப்புதும்; அணங்கு என்பர் - தெய் வப்பெண் என்று சொல்லுவர். அணங்கு - மலைவாழ் திண்டிவருத்தும் தெய்வப்பெண். மெய் ஆம் மலை - மார்பிடத்திலே பொருந்திய மலை

7