பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 51

99.

து யாகற் சேது முதலாய தீர்த்தமுந் தொல் கடவுட் கோயில்க ளாயிரம் பன்னுாறு சத்திரம் கோமடமும் தாயினுங் காக்கின்ற சீராச ராசன் சயிலமின்னே பாய2ல யிக விக் கற்குவட் டின் கண் படைகொள வே.

துாய நல் சேது - துாய்மையான புண்ணியப் ப தி ய ா ன சேது . தீர்த்தம் - பாவம் முதலியவற்றைப் போ க்கும் புண்ணிய நீர் ; கோ மடம்பசுமடம்; ஆயிரங் கோயில்களையும் பல நூற்றுக்கணக்கான சத்திரங் களையும் கோ மடங்களையும் தாயினும் மேலாகப் போற்றிக் காப்பவர்

சீராசராசன். பாயல் - படுக்கை. கற்குவடு - கல்லா ன மேடை , படைகொ ள - கண் படைகொள்ள , துரங்க. துரங்குவதற்குப் படுக்கை ஈக என்பது வெளிப்படை. பாய் அலை - காதினைச் சென்று தாக்கும்

படியான கடல்போன்ற கண் ; கற்குவடு - மணிவடம் அணிந்த முலை : கண்பு அடைகொள - கண்ணிடத்தை சேரும் வண்ணம்.

100

அளிகந்து தேனுண் டி தழ்க்கத வங்க ளடைத்தினிதா களினர் துயில் வயற் செம்பியர் காவல னல்லறமே தெளிநம் மரனென்னுஞ் சீராச ராசன் சி லம்ப?ன யீர் புளின முண் டாகிய தென்றுை கால்கள் புதைபடவே.

அளி ,வண்டு; நந்து தேன் - பெருகிவரும் தேன்; இதழ்க்கதவங் கள் - தாமரை இதழ்களாகிய கதவுகள்; நளினம் - தாமரை, செம்பியர் - செம்பிநாட்டு வாழ்பவர்; நல்லறமே தெளி: (அதுவே) நம் அரண் என்னும் கோட்பாட்டையுடைய சீராசராசன், அரண் - காப்பு: புளினம்ஆற்றிடைத்திட்டு: இது முலைக்கு உவமையா ம்; ஆறுகால்கள் புதைபடஆற்றின் நீர்வரத்து மணலால் புதையுண்டு துார்ந்துபோக. ஆறுகால்கள்ஆறுகால்களையுடைய வண்டு: இங்கே கண்ணைக் குறித்தபடியா ம். புதைபட - மறைய.

101

எம்மா சன முக் தொழுக்தன்ம சேது வினைப்புரக்கும் சிம்மா சன திபதி ராச ராசன் றிருமலையீர் - உம்மாள் பனேயுமத் தானே விட் டீருங்க ளுருணர அம்மானேக் கைப்பற்றி கின்றிர்க் கிருளே யடைவதுவே.