பக்கம்:இராஜேந்திரன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணையின் அலங்கோல்ம்

துக்கொண் டிருக்கிருய்? நாம் எப்போது காவேரிக்குத் தீர்த்தமாடுவதற்குச் செல்வது? அப்பால் எப்போது பெரு மாளேச் சேவிக்கப் போவது காலதாமதம் செய்யாமல் புறப்படவ - -

ருக்மிணி. நான் ராத்திரியே கோவிலுக்கு வரமாட் டேன் என்று சொன்னேனே! ஏன் என்னேத் தொந்தரவு செய்கிறீர்கள்?. . . . - ரங்கம்மாள்: என்னடி பெண்ணுய்ப் பிறந்தவள் கால் யில் தீர்த்தமாடிவிட்டு நீரங்கநாதனச் சேவிக்காமல் இருக்கலாமா? அதிலும் பிராமணப் பெண் இப்படி வார்த்தை சொல்லலாமோ?

ருக்மிணி எனக்குப் பக்தி இல்லாமல் இல்லை; இங் கிருந்தபடியே ரங்கநாதரைச் சேவிக்கிறேன்; கோவிலுக்கு வர எனக்கு இஷ்டமில்லே, .. . . .W. . ரங்கம்மாள்: கோவிலுக்கு வர மாட்டேனென்று இது வரையில் எந்தப் பிராமணப்பெண்ணும், அதிலும் வைஷ் ணவப் பெண்ணுெருத்தி சொல்ல கான் இதுவரையில் கேட்டதில்லை; தோன் இப்படிச் சொல்லுகிருய். இது என்ன அநியாயமோ தெரியவில்லை. இது பட்டணத்து ஆசாரமாக்கும்! நீ இப்படிச் சொல்வதை யாராவது கேட் டாலும் இவள் பிராமணப் பெண் அல்லபோல் இருக்கு என்று நினைத்துக்கொள்வார்கள். எண்டி இப்படி முரண்டு. கிருய் என் வரமாட்டேன் என்கிருய்? அதற்குக் காரண மாவது சொல்லித் தொலையேன், பார்ப்போம். へ ருக்மிணி: முந்தாநாள் ராத்திரி கோவிலுக்குப் போன போது புருஷரும் ஸ்திரீகளும் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து போனதையும் நான் மட்டும் விலகி ஒருவர் மேலும் படாமல் வந்ததில் பலர் பலவிதமாய்ப் பேசியதையு : . . . . . . . முதல் இனி கோவிலுக்கே போகக் கூடா.ெ னித்துக்கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/10&oldid=660390" இலிருந்து மீள்விக்கப்பட்டது