பக்கம்:இராஜேந்திரன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

វិស្ណ ###

துக்கொண்டு லகம் ரூபாய்க் கட்டடத்திற்கு லேமெத் தைக்கு இ.இரட்டைக் குதிரை வண்டியேறிப் பிரவேசமாக வேண்டியதுதான். உமக்குப் புத்தியில்லே. கான் சொல் வதையும் கேட்க மாட்டேனென்கிறீர். கெட்டுப் போகக் காலம் வந்திருக்கும்போது நல்ல புத்தி தோன்றுமா உம் மைப்போன்ற மவுட்டியத்தை நான் எங்கும் கண்டதில்லே. ரங்கநாத் ஐயா ! உமது பணத்திமிரை இங்கே காட்ட வேண்டாம். வார்த்தைகளே கிதானித்துப் பேசும்.

கிருஷ்ணமாசாரி: இப்போதாவது நான் சொல்லுவதைக் கேள். இந்த நிமிஷத்திலேயே எங்கேயாவது ஒடி ஒளிந்து கொள். உன் செலவுக்குத் தேவையிருந்தால் இப்போதே பத்தாயிரம் ரூபாய் கான் கொடுக்கிறேன். உனக்குச் செள் கரியப்பட்டபோது திருப்பிக் கொடுக்கலாம். பாவம்! உன் இனப்பார்த்தால் நல்ல பிள்ளேயாகத் தோன்ஆறுகிருய். ரூபாய் கொடுக்கட்டுமா?

ரங்கநாத்: ஐயா! திருடன் விஷயத்தில் தாங்கள் எடுத் துக்கொள்ளும் இவ்வளவு சிரமத்திற்காகவும் ஒரு திருட னுக்குப் பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுக்கிறேனென்று சொன்னதற்காகவும் நான் தங்களுக்கு என் மனமுவந்த வந்தனம்அளிக்கிறேன்.ஆனுல் கான் திருடனுமல்ல, உமது பண உதவியும் எனக்குத் தேவையில்லை. என்னே இங்கே அனுப்பி இருப்பவர்கள் கூறியிருக்கிற தைரிய வாசகமே எனக்குப் போதுமானது. உமது பேச்சைக் கேட்டு நான் ஒடிப்போல்ை நான்தான் திருடினேனென்று ஏற்பட்டுப்

  • நீல மெத்தை-ஜெயில்.

இஇரட்டைக் குதிரைவண்டி : சென் னே யி ல் ஜெயி லுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களே இரண்டு பெரிய குதிரை கள் கட்டிய மூடின வண்டியில்தான் கொண்டுபோவது முன்னேய வழக்கம். இப்போது மூடிய மோட்டார் வண்டியில் கொண்டு போகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/100&oldid=660480" இலிருந்து மீள்விக்கப்பட்டது