பக்கம்:இராஜேந்திரன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

វិស្ណ #3

வேண்டும்; இல்லாவிட்டால் கை தேர்ந்த பெரும் திருடனுக இருக்கவேண்டும். அவன் கொண்டு வந்த சிபார்சுக் கடிதங் களிலிருந்தும் இது நாள் வரையிலும் நம்மிடம் பழகியிருக் கும் அவன் குணபாவங்களிலிருந்தும் அவன் யோக்கிய னென்றே நான் கினேக்கிறேன். அவனத் திருடனென்று சந்தேகிக்க என் மனம் இடத்தரவில்லை. மேலும் நம் இரு வரிடத்தும் அவனுக்குப் பரம விசுவாசம். நமக்கும் அவன் மீது அப்படியே. -

ராகவன்: ஆல்ை என்னத் திருடன் என்கிறீர்போலும்! ராஜேந்திரன்: நாராயணு! நாராயணு!! என்ன இந்த மாதிரி பேசுகிறீர்? இதென்ன கர்ண கடுரமான வார்த்தை கள்! நான்தான் பணத்தையே லட்சியம் செய்யாதவ ஞாயிற்றே. நீர் கேட்டுக்கொண்ட பிறகல்லவா கான் பாங் கிக்கு வந்துபோவதாய் இருக்கிறேன். என்னருமை ருக் மிணியைப் பிரிந்த பிறகு இவைகள் என்ன கதியானல்தான் எனக்கென்ன? நான் இனி இதில் பிரவேசிப்பதில்லை.

ராகவன் இரும்புப் பெட்டியின் சாவிகள் என்னிடத் தில் ஒன்றும் அவனிடத்தில் ஒன்றுமாக இருக்கின்றன. மேலும் பேர்ப்பூட்டு எங்கள் இரண்டு பேருக்குத்தான் தெரி யும், பூட்டுக்களோ உடைக்கப்படவில்லை. ஆகையால் எங் கள் இருவரைத் தவிர வேறு யாரால் திறக்கக்கூடும்:

ராஜேந்திரன்: உங்கள் மனத்துக்கு நீங்கள் திறக்கவில்லே யாதலால் கட்டாயமாய் அவன்தான் திருடனென்று நிச்ச யித்து விட்டீர்கள்போல் இருக்கிறது. இதைச் இராய் ஆராய்ந்து அறியாமல் ஒன்றும் சொல்லலாகாது. இப் போது நமது சேவகன், ரங்கநாத் ஒடிப் போய்விடாமல் பக்தோபஸ்தாய்ப் போயிருக்கிருன். அவனுக்குப் போதிய சாவகாசம் இருப்பதால் அவனே திருடியிருந்தாலும் கோட் டுகளே ஒளித்து வைக்கப் போதிய சாவகாசம் இருக்கிறது. அதல்ை அவனேச் சிறைப்படுத்துவதால் சொத்து அகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/102&oldid=660482" இலிருந்து மீள்விக்கப்பட்டது