பக்கம்:இராஜேந்திரன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை }{}

5

யாகக் கவனிக்கும்படியும் மூவரில் எவராவது ஊரைவிட்டு வெளியூர் போகப் புறப்பட்டால் அவர்களே உடனே கைது செய்து தம்மிடம் கொண்டுவரும்படிக்கும் தம் உத்தியோ கஸ்தருக்கு உத்தரவு செய்தார். அன்று சாயங்காலம் 3.மணிக்கு ருக்மிணி பாங்கியுடன் பெருத்த லேவாதேவி செய்யும் இந்து பினங்கு பாங்கியிலிருந்து ராஜேந்திரனுக்குப் பின் குறிப்பிட்ட மாதிரி தக்தி வந்தது.

அயல்தேசத் தந்தி மானேஜர் இந்து பினங்கு பாங்கி, பிளுங்கு. ம-ா-ாறு சாஜேந்திராசாரி அவர்கள்,

ருக்மிணி பாங்கி, சென்னே. தங்கள் பாங்கியில் ஆச்சரியமான பெருத்த திருட்டு நடந்ததாகவும் ரங்கநாத் பேரில் சந்தேகம் ஏற் படுவதாகவும் தெரிகிறது. இத் திருட்டைத் துலக்கு வதற்குக் கியா,திபெற்ற திருவல்லிக்கேணித் துப்பறி யும் கோவிந்தனே எங்கள் செலவில் நியமித்து வேலை நடத்தவேண்டியது. அந்தச் செலவுக்காக ரூபாய் பத் தாயிரத்திற்கும், பெருத்த தொகையாகிய ஐந்து லகம் ரூபாய் திருட்டுப்போன பணக் கஷ்டத்தை நிவர்த்திக் கும்பொருட்டு ஐந்துலகம் ரூபாய், பிக்செட் டிபாசிட்'டுக் காகவும் ஆக ஐந்து லகத்துப் பத்தாயிச ரூபாய்க்கு மதராசு பாங்கியின் பேரில் தந்தி மூலமாய்த் தரிசன உண்டியல் அனுப்பி யிருக்கிருேம். ரங்கநாத் உண்மை யான குற்றவாளியாக ஏற்படும் விஷயத்தில் இந்த ஐந்து லட்சத்தையும் அந்த நஷ்டத்திற்குத் தாங்கள் ஈடு செய்துகொண்டு ரங்கநாத்தையும் சட்டப்படி தண் டனே யடையச் செய்யவேண்டியது. அப்போது கோ பாலபுர வைரங்களுக்கும் காங்கள் ஈடு செய்யத் தயா rாயிருக்கிருேம். .

மானேஜர், இந்து பிளுங்கு பாங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/104&oldid=660484" இலிருந்து மீள்விக்கப்பட்டது