பக்கம்:இராஜேந்திரன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜேந்திரன்

ரங்கம்மாள்: என்னடி ரங்கநாதர் சந்நிதியில் இதை யெல்லாம் கவனிக்கலாமோபேட்டணத்து டிராம் வண்டியிலே எத்தனே ஆண் பெண்கள் கலந்து ஏறிச் செல்லுகிருர்கள்! அவசரத்துக்குத் தோஷமில்லை, ஆபத்துக்குப் பாபமில்லை. சங்கனுடைய வைபவத்தை நினைத்து, ங்கநாதா, ரங்க காதா!' என்றுசொல்லிக்கொண்டு நாம் போய்ப் பெருமாளேச் சேவித்துவிட்டு வரவேண்டியதுதானே. மற்ற விஷயங்களே யெல்லாம் நாம் என் கவனிக்கவேண்டும் பாழும் படிப்புப் படித்தால் இப்படி ஒவ்வொன்றையும் உள் நுழைந்து பார்க் கச் சொல்லுகிறதாக்கும்.அந்த நாளிலேயே உன்னேப் படிக்க வைக்க வேண்டாமென்றேனே கேட்காமற் போனளே! பதில் சொல்லேண்டி?

ருக்மிணி. கோவிலுககு வரபபடடவர்களில் பெரும் பான்மையோர் பெருமாளேச் சேவிக்க வேண்டுமென்னும் பக்தி சிரத்தையுடன் வருவதே இல்லேபோல் இருக்கிறது. பலவிதமான கெட்ட எண்ணங்களுடன்தான் வருகிருர்க ளென்றே கோவிலில் நடந்தேறி வரும் காரியங்களால் கினேக் கிறேன். விசேஷமாய் ஆடவர்களின் கண்கள், அதிலும் அர்ச்சகரின் கண்கள் உத்தமப் பார்வை கொண்டனவாக இருக்கவில்லை. அந்தப் பார்வை என்னே நடுங்கச் செய் கிறது.

ரங்கம்மாள்: ஆமாம்! மகாப் பார்வை தெரிந்தவள் தானடி என். பெண்ணுயிருந்து இப்படிச் சொல்லியிருந் தால் அப்போது தெரியும், நீ படும் பாடு கானெல்லாம், ஊராரெல்லாம்.கோவி லுக்குப் போகவில்லே யாக்கும்; நாங்க ளெல்லாம் சம்சாரிகள் அல்லபோல் இருக்கு தோன் அதி உத்தமி! பதிவிரதா சிரோமணியாக்கும்! ஒரே வார்த்தை; கோவிலுக்கு வருவாயா மாட்டாயா!

ருக்மிணி. அம்மா, மற்றவர்களே நான் தூவிக்கவில்ல்: என் சுபாவமே - நான் எவருக்கும் கோபத்தை உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/11&oldid=660391" இலிருந்து மீள்விக்கப்பட்டது