பக்கம்:இராஜேந்திரன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#12 இராஜேந்திரன்

துப்புத் துலக்கி உண்மையான கு நற்றவாளியைக் கண்டு பிடிப்பதோடு கோபாலபுரம் வைரங்களேயும் கண்டு பிடித்துத் திருப்பிக் கொடுக்கவேண்டும். அதன் கிரயமாகிய ஐம்பது லட்ச ரூபாயைக் கொடுக்க எங்களுக்குச் சக்தி இருப்பினும் அப்படிச் செய்வது அகெளரவமென்று கினேக்கிருேம். கோபாலபுரம் மகாராஜா அவர்களும் இப்போது ஐரோப் பர்வில் சுற்றுப்பிரயாணம் செய்வதால் அவர்களுடைய விலாசம் எங்களுக்குத் தெரியாது. கஷ்டப்பட்டு விசாரித் தால் கண்டு பிடிக்கக் கூடுமான லும், தெரியாதென்ற சாக் கையே காரணமாக வைத்துக்கொண்டு தாங்கள் துப்புத் துல்க்கும் வரையில் வெளியில் சொல்லாமல் இருத்தல் நல மென்று கினேக்கிருேம். எப்படியாவது தாங்கள் கஷ்டப் பட்டுத் துப்புத் துலக்கி எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக . எவ்வளவு பொருள் விரயமான போதிலும் சரிதான். இப்போதே அச் செலவுகளுக்காகப் பதினுயிரம் ரூபாய் தங்களுக்கு முன்கூட்டிக் கொடுக்கிறேன். கோவிந்தன்: ஐயா! நான் துப்புத் துலக்கி உண்மையைக் கண்டு பிடித்தால் மட்டும் இனம் வாங்குவது வழக்கமே யொழிய இல்லாவிட்டால் ஒரு காசுகூடப் பெறமாட்டேன். தங்கள் வார்த்தையே போதுமானது. நான் சரியானபடி துப்புத் துலக்கில்ை தாங்கள் சந்தோஷப்பட்டுக் கொடுப் பதைப் பெற்றுக்கொள்ளுகிறேன். அதைப்பற்றி இப் போது பேசி விண்காலம் போக்கவேண்டாம். தயவு செய்து தங்கள் பாங்கிக்காவது தங்களுக்காவது இப்போது பணக் கஷ்டம் உண்டா என்றும் தங்கள் வரவு செலவுகளேப்பற்றிய உண்மையான கிலேமையையும் ஒளியாமற் சொல்லக் கோரு கிறேன். நான் இப்படி கிர்த்தாகவிண்யமாய்க் கேட்பதற்குத் தாங்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது.

ராஜேந்திரன்: ஐயா! முன்னலேயே நான் கோபப்படுவ தில்லையென்றும் உண்மையைச் சொல்லுகிறேனென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/111&oldid=660491" இலிருந்து மீள்விக்கப்பட்டது