பக்கம்:இராஜேந்திரன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 14 இராஜேந்திரன்

தில்லையென்று கங்கணம் கட்டியிருந்ததை மாற்றி சகஇ. மாகக் கல்யாணம் செய்துகொண்டிர்களா என்ன?

ராஜேந்திரன், அப்படியொன்றும் இல்லையென்று சொல்லி, சென்னைப் பத்திரிகைகளில் விளம்பரம் வெளிப் பட்டது முதல், தாங்கள் ரங்கூனுக்குப் போய் பூரீனிவாசன அழைத்து வந்த வரையில் நடந்த விஷயங்களே சாங்கோ பாங்கமாய்ச் சொல்லி முடித்தார். மேலும் அதுவரையில் பூரீனிவாசன் தரித்திர தசையில் இருந்ததால் சில 57 களுக்கு அவன் இஷ்டப்படி செலவு செய்யட்டுமென்ஆதி: தாம் கினேத்து, அவன் கொடுத்த உண்டியல்களேத் தடை செய்யாமல் அங்கீகரிக்கும்படி கண்மூடித்தனமாக சாகவனுக்கு உத்தரவிட்டதையும் நீனிவாசன் மிதமிஞ்சிய செலவு செய்கிருனென்று ராகவன் பல தடவைகளில் சொல்ல முயன்றதையும், தாம் அதற்கு இடக் தராமல் சாகவன்பேரில் கிஞ்சித்து வருத்தங் கொண்டதையும் பின்பு ராகவன் கடைசியாகச் சில தினங்களுக்கு முன் தமக்குக் கடிதம் எழுதியதுமான அனே த்தையும் விவர மாய்ச் சொன்னுர்,

கோவிந்தன். எல்லாம் சரிதான். இன்னும் நீனிவா சன் எப்படி அந்தப் பதிறைரை லட்சம் ரூபாய்களைத் செலவழித்தானென்று தாங்கள் கண்டுபிடிக்கவில்லை போல் இருக்கிறது.

ராஜேந்திரன் மொத்த ரூபாய்களும் ஏறக்குறையக் கோபாலாசாரியால் அண்டு ஸ்ன்ஸ் கணக்கில் செலாவணி பாகியிருப்பதைத் தவிர வேறு விவரம் ஒன்றும் தெரிய வில்லே. அதைப் பற்றிப் பின்னல் விசாரித்துக்கொள்ள லாம். இக்கேஸ் சம்பந்தமான சமாசாரங்களேக் கேளுங்கள். ஆகவே இருபது லட்ச ரூபாயில் பதிறைரை லட்சம் ரூபாய் போகுல் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய்கள்தாம் புரண்டு வருகின்றன. திடீரென்று ஏதாவது பெருந் தொகையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/113&oldid=660493" இலிருந்து மீள்விக்கப்பட்டது