பக்கம்:இராஜேந்திரன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி 115

யாராவது வாங்கும்போது சற்றுக் கஷ்டப்படுகி றது. இன் தனும் ஒரு வாரத்தில் என் சொந்தப் பிக்செட் டிபாசிட் கனக்கிலிருந்து எனக்கு 35 லட்ச ரூபாய் வரும். அதை என் மகன் துர்விநியோகப்படுத்தியதற்கு ஈடு செய்து விட்டால் அப்போது ஒருவிதக் கஷ்டமும் இராது. அதற்கு மத்தியில் சற்று இடைஞ்சல்தான்.

திருஷ்டாந்தமாகக் கோபாலாசாரியார் அண்ட் ன்ைஸ் கணக்கிலிருந்து 5 லட்சம் ரூபாய் இன்று சரியாய்ப் பத்தரை மணிக்கு வாங்குவதாக முன் கூட்டித் தெரிவித்திருந்தார்களாம். ரங்கநாத் ஏதோ வேலையாய் நேற்றுப் போனதாலும் இன்று பத்தே கால் மணிக்கு முன் வர முடியாதென்று தெரிந்ததாலும் பெருந்தொகைகள் இருப்பில் வைத்திருக்கக் கூடாதென்ற என் உத்தரவிற்கு விரோதமாக கேற்றே 5 லட்சம் ரூபாய் வாங்கி வைத்ததாகச் சொன்னர். கோபாலாசாரியார் அண்ட் ஸ்ன்ஸ் சரியாய்ப் பத்தரை மணிக்கு ரூபாய்கள் வேண்டுமென்று சொன்ன தாலும் காலையில் பத்தே கால் மணிக்குச் செக் அனுப்பிப் பத்தரை மணிக்குள் மதராஸ் பாங்கியிலிருந்து அப் பெருங் தொகை வாங்குவது கஷ்டமாகு மானதாலும் ரங்கநாத் அவ் வளவு தொகைய்ைப் பெட்டியில் வைத்திருந்தது குற்ற

  • Dir5 T.変#・

இன்று காலையில் கோபாலாசாரியார் அண்ட் சன்ஸி லிருந்து வந்தவர் செய்த ஆர்ப்பாட்டத்தையும், 3 நிமிஷம் பணம் தாமதமானதற்கு எங்கள் பாங்கியைப்பற்றிப் பேசிய இழிவான வார்த்தைகளேயும், த மது தகப்பனரான கோபாலாசாரியார் இன்று ருக்மிணி பாங்கியார் பணம் கொடுப்பார்களோ என்னமோவென்று சந்தேகமாய்ச் சொன்னதாகச் செய்த பிரசங்கத்தையும் கினேக்க நினைக்க எனக்கு எவ்வளவோ வருத்தமாயிருக்கிறது. என் செர்ந்த ரூபாய்கள் 5 லட்சம் மட்டும் இன்று மதராஸ் பாங்கியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/114&oldid=660494" இலிருந்து மீள்விக்கப்பட்டது