பக்கம்:இராஜேந்திரன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதகவினையின் அல்ங்கோல்ம்

பண்ணுபவள் அல்ல; எனக்கு வர இஷ்டமில்லை யென்ருல் ஏன் என்னேத் தொந்தரவு செய்ய வேண்டும்?

ரங்கம்மாள்: இப்பேர்ப்பட்ட அகம்பாவம் உன் மன்த் தில் குடிகொண் டிருப்பதால்தான் புத்தியறிந்து ஐந்து வருஷ காலமாகியும் இன்னும் சாந்திக்கல்யாணங்கூட நடக் ஆாமல் இருக்கிறது. எள்ளளவாவது பெருமாள் பக்தி யிருந்தால்தானே உனக்கு நற்காலம் பிறக்கும். கோவி லுக்குக்கூடப் போகமாட்டேன் என்று பிடிவாதம் செய்பவ. ளுக்கு எப்படி நற்காலம் ஏற்படும் பூர்வ ஜன்மத்தில் என்ன வினை செய்தாயோ அதன் பலன்தான் வறும்ை இன்னதென்றறியாத உன் பெற்றேர்களுக்கு ெேபண்ணுய்ப் பிறந்த்து முதல் சனியன் பிடித்து, இப்போது சாப்பாட்டிற் குக்கூடத் திண்டாடும்படி ஆகிவிட்டது. நல்லது; கமது ஜாதிப் பெண்களே யெல்லாம் அழைத்து வருகிறேன். அவர் களிடம் உன் நியாயங்களேச் சொல்லு. அவர்கள் கேட்டு ஒப்புக்கொண்டால் எனக்கும் சம்மதமே?

படிப்பு வாசனேயே அறியாத மெளடிகப் பெண்களிடம் தர்க்கித்தால் அவர்கள் தங்களே அவதுருய்ப் பேசினதாக கினைத்து ஆளுக்கு ஒர் அடி அடித்தாலும் அடிப்பார்கள் என்று பயந்து கோவிலுக்கு வருவதாக ருக்மிணி சம்மதித் தாள். காவேரிக்குப் போய்த் தீர்த்தமாடிவிட்டு ரீரங்க நாதரைச் சேவித்துவிட்டு இருவருமாக விட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அன்று சாயங்காலம் 4 மணி அடித்தவுடனே ரங்கம்மாள் ருக்மிணிக்குத் தலைவாரிக் கட்டி, இரவல் நகை கள் போட்டுக்கொண்டு கோவிலுக்கு வரவேண்டுமென்று சொன்னுள்.

ருக்மிணி : காலேயில் தாங்கள் ஒரே சொன்னதன் பேரில் கோவிலுக் - இப்போது தாங்கள் எனக்குத் அணிந்து இரவல் நகைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/12&oldid=660392" இலிருந்து மீள்விக்கப்பட்டது