பக்கம்:இராஜேந்திரன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

2

4 இராஜேந்திரன்

تي متمتد تيتيتي

ள் கொண்டு வந்தேன். ரங்கநாத், தாம் அவசரமாறு

o

& & ۹ ۲۹ ماه مهر میانه از : r- g பாகவேண்டியதிருப்பதால் நேரம் பொறுதது வந்தே

என்று சொல்லிக்கொண்டே கோட்டுகளேக்கூடக் சரியாய் எண்ணுமல் கட்டுக் கட்டாய் எண்ணி இரும்புப் பெட்டி யில் வைத்தார். உடனே குட்டிர்ை. பூட்டினதும் தாம் எங்கோ அவசரமாகப் போக வேண்டியிருப்பதால் தயவு செய்து ராகவனே ஜல்தியாய் அழைத்து வரும்படி சொல்லி விட்டு, அவர் தம் மேஜைக்குப் போனர். கான் மா.ாறு சாகவனே அழைத்து வந்தேன். அவர் வந்து பூட்டினதும் சங்ககாத் அவசரமாகப் போய்விட்டார்.

கோவிந்தன்: நீர் ராகவனப் போய்க் கூட்டிக்கொண்டு வருவதற்குள் சங்கநாத் பெட்டியைத் திறந்து கோட்டுகளே எடுத்து வெளியே கொண்டுபோய் வைத்துவிட்டு வந்து, அவர் ஸ்தானத்தில் உட்கார்ந்திருக்க முடியுமோ?

ராமன்: அட அநியாயமே அவர் தம் மேஜைக்குப் போனுர். நான் ராகவனேப் போய்க் கூப்பிட்டுவர ஒரு நிமிஷம் கூடப் பிடிக்கவில்லையே. மேஜையை விட்டுப் போய் இரும் புப் பெட்டியைத் திறக்கக் கூட நேரம் இருக்காதே.

கோவிந்தன். அப்போது அவர்பேரில் சந்தேகிக்க இடமில்லை. எப்படியாவது போகட்டும். ராகவ அக்கும் சங்கநாத்துக்கும் ஏதாவது முன்பின் விரோதமுண்டோ?

ராமன்: இந்த எளவெல்லாம் யாருக்குத் தெரிகிறது: விரோதம் இருப்பதாகத் தெரியவில்லை; ஆல்ை உள்ளுக்கு மாத்திரம் கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கும்போல் இருக்கு. கோவிந்தன். எதற்காக மனஸ்தாபம்? ஏதாவது தெரி யுமா?

ராமன்: சங்கநாத் வந்ததும் அதிக அடக்கமாய் எங்கும் போகாமல் எப்போதும் ராகவின் புத்திரியாகிய லகழ்மியி

டமே பேசிக்கொண் டிருகதாா. அப்பால் ராகவன் ரங்கநாத்

தைத் தம் வீட்டில் சாப்பிட ஏற்பாடு செய்தார். வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/123&oldid=660503" இலிருந்து மீள்விக்கப்பட்டது