பக்கம்:இராஜேந்திரன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& EP ు نعيم به & --

,ே துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை

"சீசிய தென்னலுந் தீய ரென்னலுஞ் சேரினத் தியல்பினுற் சேர்ந்த நாமமே."

மனுக்கு வேண்டிய அளவு ஆகாராதிகள் கொடுத்து

} مسير -

  • - -". וא so - ੀ : அனுப்பியதும் கோவிந்தன் மாறுவேடம பூண்டு ருக்மிணி பாங்கியின் ஓரத்தில் போய் மறைவாய் எவருக்கும் தெரிய,

- - χι * - గ్ర : - る? . . * மல் அங்கிருந்து போகும் ஆட்களேக் கவனித்துக்கொன்

$

டிருந்தார். வழக்கப் பிரகாரம் தம் வேலைகள் முடிங்தவுடன் சங்ககாத் இரும்புப் பெட்டியைப் பூட்டிவிட்டு ராகவனே அழைத்து மேல் பூட்டுப் பூட்டச் சொல்லி அவர் பூட்டியதும் பேர்ப் பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு வெளியே போளுர், அவர் சற்றுத் துாரம் சென்றதும் ஒர் ஐயங்கார் சங்கநாத் துக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்தார். அவர் கள் இருவரும் சற்துத்துரம் சென்றதும் உடுப்புப் போடா மல் இருந்த ஒரு போலீஸ்காரன் அவர்கள் இருவரையும் பின்னுல் தொடர்ந்தான். அவர்கள் மூவரும் சற்றுத் தூரம் டோனபின், கூட இன்னும் யாராவது பின் தொடருகிருர்களா டுவன்று கவனித்துப்பார்த்து எவரும் வெளிவரவில்லை யாதலால் கோவிந்தன் மேற்சொன்னவர்கள் மூவரையும் அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து சென்ருர்,

ஆகவே ரங்கநாத்துக்குத் தம்மைத் தொடர்ந்து ஆட் கள் வருகிருர்களென்ற சமாசாரமாவது ஐயங்காருக்கு |வரைத் தொடர்ந்து இருவர் வருகிருர்கள் என்ருவது உடுப்புப் போடாத போலிஸ்காரனுக்குத் தன்னேத் தொடர்ந்து ஒருவர் வருகிருரென்ருவது தெரியாமல் நால் வரும் முன் பின்னுய் முன்னுல் போகப்பட்டவர்களேக் கவனித்துப் பார்த்துக்கொண்டே சென்ருர்கள். ரங்கநாத் அவசரமாய்ச் செல்லாமலும் எதிரிலாவது பக்கங்களிலாவது இருக்கும் ஆட்களேயாவது பிராணிகளேயாவது வஸ்துக்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/129&oldid=660509" இலிருந்து மீள்விக்கப்பட்டது