பக்கம்:இராஜேந்திரன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை #31

யாவது கவனியாமலும் ஆழ்ந்த யோசனையுடனும் மிகுதியும் நொந்த உள்ளத்துடனும் சென் கும்.

அவர் போனதைப் பார்த்தால் வழக்கப் பிரகாரம் இன் ாது கால்கள் ஒர் யந்திரத்தைப்போல் கடந்து செல்வதாகத்

g& & s o o தெரிந்ததே தவிர அவர் சுயபுத்தியுடன் சென்றதாகத் தெரியவில்லை. இப்படி மெதுவாக ஒரு மணி நேரம் நடந்து போனபின், தண்டையார்ப் டேட்டையிலுள்ள ஒரு பங்களா வின் சமீபம் சென்றதும் ஐயங்கார் அவருக்குத் தெரியாமல் பின் வாசல் வழியாகப் பகிரங்கமாக வீட்டிற்குள் சென்று ரங்கநாத்தைக் கவனித்து வந்தார். உடுப்புப் போடாத போலீஸ்காரன் தாழ்வாரத்தில் ஒரு பக்கத்தில் போய் எவ ருக்கும் தெரியாமல் கவனித்திருந்தான். கோவிந்தன் மதில் சுவர் ஏறிக் குதித்து எவருக்குங் தெரியாமல் மிகவும் சமீப மாக இருந்து மூவரையும் கவனித்து வந்தார்.

ரங்கநாத் உட் சென்றதும் ஐயங்கார் வகுப்பினளான சுமார் 25 வயதுடைய ஒர் அழகிய யெளவன மங்கை மிகு மந்த ஹாசமாய் அவரை அதிக ஆவலுடன் எதிர்கொண் உழைத்து, அங்கே போட்டிருந்த ஒரு சோபாவில் விற்றிருக் கச்செய்து தான் பக்கத்திலுள்ள நாற்காலியில் அமர்ந்து, அவரைப் பார்த்து, நண்பரவர்களே! பூான சக்திரோதய மானதுபோல் இருக்கப்பட்ட உங்கள் முகார விந்தமானது அதிகமாய்க் கறுத்துத் திகிலடைந்து விசனத்தைக் காட் - - - ♔ . zoo. - - * டும் காரணம் யாது? எதிர்பாராத விதமாகத் தங்களுககு ஏற்பட்ட கவலையென்ன? தயவுசெய்து தெரிவிக்கக் கோரு గ్స్ల *... 3 # - * _; + - : - கிறேன் எனறு இசா ుఖెల్లూ ஆங்கிருந்த ஒரு மனியை அடித்தாள். உடனே வேலேக்காரியாகிய சிதா வர, அவளேச் சிற்றுண்டிகளும் தேயிலைப் பானமும் சிக்கிரம் கொண்டு

க்ாா,ெ ! வள் கொன் 5 απ αιτιά, τα வருமபடி ஆகஞாபி.தது அவள கொண்.ெ வந்ததும் ரங்க காத்தின் சமீபத்தில் தன் நாற்காலியை இழுத்துக்கொண்டு அவருக்கு அதிகப் பிரியமான போண்டாவை எடுத் ട്ട് அவர் வாயில் வைக்கப்போனுள். அப்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/130&oldid=660510" இலிருந்து மீள்விக்கப்பட்டது