பக்கம்:இராஜேந்திரன்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 இராஜேந்திரன்

ரங்கநாத்: அக்கா லீலா, எனக்கு இப்போது சிற்அண்டி கள் ஒன்றும் தேவையில்லே. என் மனம் ஒரு கிலே , இல்லை. ஆகையால் அவைகளேத் துரத்தில் வைத்து விடுங்கள்.

லீலா என் பிரிய நண்பரவர்களே! நான் சொல்வதைத் கேளுங்கள். இச்சிற்றுண்டிகளே அருந்திச் சூடாயிருக்கும் தேயிலைப் பானத்தை முதலில் அருந்துங்கள். பின் தங் களுக்கு ஏற்பட்ட மனக்குறையை என்னிடம் தெரிவியுங்கள். நான் கட்டாயமாக அக்குறையை நிவர்த்திக்கச் சரியான வழி சொல்லுகிறேன்.

ரங்கநாத்: முதலில் அவைகளேப் புசிக்கவே எனக்கு விருப்பம் இல்லாதபோது எப்படி நான் அவற்றை உண்பது: லீலா தங்கள் முகத்தைப் பார்த்தால் தாங்கள் இன்று த ல் ஜலபானங்கூடச் செய்திருக்க மாட்டிர் - தோற்றுகிறது. அவ்வளவு வருத்தத்தைக் காடுக்கக்கூடிய விஷயம் தங்களுக்கு என்ன ஏற்பட்டதோ

தரியவில்லை. சரி; அவற்றை யெல்லாம் பின்னல்

.

g

3

இ.

ங்கித்து ஒருவித முடிவுக்கு வரலாம். இ ப்போது என் வார்த்தையைத் தட்டாமல் சாப்பிடுங்கள்.

ரங்கநாத் எனக்கு எதிலும் விருப்பமில்லை. தயவு செய்து என்னே வீணே தொந்தாவு செய்யவேண்டாம்.

லீலா : நான் காலையில் சாப்பிட்டவள். தாங்கள் போனது முதல் என் மனமானது ஒரு கிலேயில் கிற்காமல் கிஷ்காரணமாய்த் தத்தளித்துக்கொண்டே இருந்தது. இன்னும் அப்படியே இருக்கிறது. தங்களுக்கு என்ன ஆபத்து நேரிட்டதோ என்னும் வருத்தத்தால், அப்படித் தங்களுக்கு ஏதாவது கஷ்டம் கேரிட்டால் பின் இப்பாழும் உடம்பை வைத் திருப்ப தில்லையென்றும் உடனே பிராணத் தியாகம் செய்துவிடுவதென்றும் தீர்மானித்துக்கொண்டு தாங்கள் வரும் வழியைப் பார்த்தபடியே இருந்தேன். தாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/131&oldid=660511" இலிருந்து மீள்விக்கப்பட்டது