பக்கம்:இராஜேந்திரன்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை $33

கள் சாயங்காலம் மேணிக்கு முன் வரமாட்டிக்களென்று திட்டமாய்த் தெரிந்தபோதிலும் தாங்கள் சென்றது முதல்

: ம் இக்கையே நோக்கி யிகங்கேன் தாங்கள வரும் தககையே கோகக யிருந்தேன.

ஏனெனில் என் மனமானது ஒரு கிலேயில் இல்லாத தால், தங்கள் மனத்திற்கோ உடம்பிற்கோ ஏதோ கஷ்டம்

நேர்ந்திருக்க வேண்டுமென்றும், அக்கவிழ்டத்தின் பிரதி

تهيا

பலிப்பான மின்சார சக்தியால்தான் ஈருடம்பும் ஓர் உயிரு. போல் இருக்கும் நம் இருவரில் எவருக்காவது கஷ்டம் ஏற் படின் மற்றவர்களுக்கு அது உடனே அந்த மின்சார வழி யாகப் பிரதிபலித்து விடுகிறதென்றும், அப்படியே எனக் கும் பிரதிபலித்த காரணத்தால்தான் என் மனமானது ஒரு நிலையில் இல்லையென்றும்,

தான் ஒன்றும் சாப்பிடாமல் தங்கள் வரவையே ஆவலுடன்

معمحمر

திட்டமாக நான் கம்புவதால்

நான் எதிர்பார்த்திருந்தேன். தெய்வாதினமாகத் தாங்கள் உடம்புக்கு எந்த விதமான வருத்தமும் இல்லாமல் இருப்ப தால் ஏதோ மனவேதனைதான் ஏற்பட்டதென்று கினேக்கி றேன். தங்கள் மனவேதனையை மாற்றக் கூடிய வழிகள் எனக்கு அநேகம் தெரியும். ஆகையால் தாங்களும் பட்டினி யிருந்துகொண்டு என்னேயும் ஏன் பட்டினி போடுகிறீர்கள்? ரங்கநாத்: அக்கா லீலா, தேகத்திற்கு ஏதாவது வருத்தம் நேரிட்டால் அதை மாற்றுவது சுலபமாகும்.

மனவேதனேக்குத்தான் எ வி வித மருந்தும் மனத்தை அடக்குவது மகா துர்லபம். அதை உத்தே

சித்தே தாயுமான ஸ்வாமிகள், சிங்தையை யடக்கியே சும்மா யிருக்கின்ற திறமரிது’ என்று திருவாய் மலர்ந்தருளி

யிருக்கிருர். ஆகையால் தாங்கள் கினேக்கிறபடி மனத்

தையோ மனவேதனேயையோ அடக்குவது கொஞ்சமும்

சாத்தியமல்ல. எனக்காகத் தாங்கள் சாப்பிடாமல் இருக்க

வேண்டிய பிரமேயம் இல்லை. தாங்கள் தயவு செய்து உடனே சாப்பிடப்போங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/132&oldid=660512" இலிருந்து மீள்விக்கப்பட்டது