பக்கம்:இராஜேந்திரன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 இராஜேந்திரன்

نی

தங்கள் அருகே வந்து உட்காரலானேன். இதை நீங்க, எப்படி ஆட்சேபிக்க முடியும் உங்களிடத்து எனக்கு அன்பு உண்டா இல்லையா? யதார்த்த அன்பு:பிரேடுை. தங்கள்மீது நான் வைத்திருப்பது உண்மையானுல் என் தங்கள் அருகில் சோபாவில் நான் உட்காரலாகாதுர் உறவு அக்கா உட்காரக்கூடாதே தவிர, உயிருக்குயிாது அன்புடையவள் தாராளமாக ஏகாசனத்தில்-கட்டிலில். ஒரே சோபாவில்-உட்காருதல் கூடுமன்ருே? அப்படி உட் கார்ந்து, தங்கள் விசனத்திற்குரிய உண்மைக் காரணத்தை விசாரித்து நான் மாற்ருவிடில், பின் யார்தான் மாற்று வார்கள்? r

ரங்கநாத் அப்படியே வைத்துக்கொண்டு பார்த்தா லும் உன்னே அத்தியந்த அன்புடைய உ றவு-அக்கா என்றே முடிக்கவேண்டும். வேறுவித முறைகள் என்னள வில் சற்றுமே பொருந்தாது. அவ்வளவுக்கு நான் இடம் கொடுத்துக்கொள்ளப்பட்டவன் அல்ல. இனி நான் வாக் கைத் தவறி உன்னே அக்காவென்று அழைக்கவில்லை.யுேம் துரத்தில் உட்கார்ந்து வார்த்தையாடு.

லீலா அப்படியே செய்வோம். இச் சி ற்றுண்டிகளேச் சாப்பிடுங்கள். -

இப்படிப் பலவந்தப்படுத்தி அவரைச் சாப்பிடச்சொன் ஞள். அவரும் மாமூலாய்ச் சாப்பிடுவதில் பாதி புசித்துத் தேத் தண்ணிர் அருந்தினர்.

லீலா நண்பவர்களே! தயவுசெய்து தங்களுக்கு ஏற் பட்ட விசனத்தைத் தெரிவியுங்கள்.

சங்கநாத் தேற்று இரவு நான் இங்கே வந்திருந்த போது ருக்மிணி பாங்கியின் இரும்புப்பெட்டியில் ஐந்து லட் சத்துச் சில்லறை ரூபாய்கள் வைத்துவிட்டு வந் ததாகவும், காம் இருவரும் நாடகத்திற்குப் போகத் தி ர்மானித்திருந்த தால் துக்கம் இராதென்றும், இன்று காலையில் போகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/137&oldid=660517" இலிருந்து மீள்விக்கப்பட்டது