பக்கம்:இராஜேந்திரன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை 433

.. : n- . r o- .م.w-7\, مہ سیمپس ہم , ، ; * சற்று கேரமாகுமென்றும், ஆகையால் கோபாலாசாரி யார் அண்ட் லென் லாக்குச் சரியாய்ப் பத்தரை மணிக்குக் ?ェャ/km 。 .. f :". r: ; f? - - * , జౌల్స్ల நேற்றே அவ்வளவு பெருக்தொகை வாங்கிவைத்துவிட்டு வந்தேன் என்பதையும் நான் சொன் னதை கீ மறந்திருக்க மாட்டாயல்லவா? இன்று காலே யில் கான் போய் இரும்புப் பெட்டியைத் ġġ ‘ ‘)GY رr T سیہم -:A سہ ۔ ہمہ , : - - - ಕ೬೨ பூட்டுகளெல்லாம் சரிவரப் பூட்டினபடி இருக்க அந்த கோட்டுகள் முற்றுமே காணுமற் போய்விட்டன.

నీ ^ * * - - - - • * * - iலா: என்ன ஆச்சரியம்! பூட்டுகளெல்லாம் பூட்டின படி இருக்கும்போது எப்படிகோட்டுகள் காணுமற் போயிருக் கக்கூடும் இது நம்பக்கூடிய சமாசாரமாக இல்லையே! மேலும் தங்களிடம் ஒரு சாவியும் ம.ா.ா-யூரீ ராகவனிடத் தில் ஒரு சாவியும் இருப்பதாயும் இச்சாவிகள் எவர் கையில் அகப்பட்டாலும் அப்போதும் பேர்ப் பூட்டு இன்ன பேரால் பூட்டப்பட்டிருக்கிறதென்று தெரிந்து அந்தப் பேரெழுத்துக்களே வரிசையாக வைத்துத் திறந்தால்தான் இரு சாவிகள் போடக்கூடிய துவாரம் புலப்படுமென்றும்

திறந்த

نمغئي

பின்னுல்தான் சாவிகள் போட்டுத் திறக்க முடியுமென்றும் அந்தப் பேர் தங்களுக்கும் ம-ா-ா-யூரீ ராகவனுக்கும் மட்டுக் தான் தெரியுமென்றும் சொன்னீர்களே! இவ்வளவு பந்தோ பஸ்தில் இருந்த கோட்டுகளே எவரால் எடுக்க முடியும்?

சங்கநாத். எவராலும் எடுக்க முடியாதென்பதால்தான் ராகவன் திட்டமாய், நான் பெட்டிக்குள் கோட்டுகளே வைக் காமல் எய்க்கிறேனென்று கூறுகிருர் பார்ப்பவர்களுக் கும் அவ்வார்த்தைகள் நம்ப இடம் கொடுக்கிறது.

iலா: தங்கள் பேரில் எவ்வாறு குற்றம் சொல்லக் கூடும் தாங்கள்தான் வைத்துப் பூட்டிவிட்டு வந்துவிட்டிர் களே! அப்பால் ராகவன் அவர் பூட்டைப் பூட்டிேைர! அப் படி இருக்கும்போது தங்களால் எப்படி எடுக்கக்கூடும்?

தங்கநாத்: எனக்கும் மாா.பூரீ ராகவனுக்கும் மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/138&oldid=660518" இலிருந்து மீள்விக்கப்பட்டது