பக்கம்:இராஜேந்திரன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்ட சகவாசம் துன்பத்தின் பாதை j4}

னென்று சொல்லவும் தாங்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருக் ន ត្យូ ம் ஏற்பட்டதல்லவா? தங்கள் கெளரவத் தைச் சற்குகிலும் கவனியாமல் இப்படிப் பேசிஞரல்லவா ? தங்களுடைய அந்தஸ்துக்கு இப்படி ஐந்து பாங்கிகள் வைக்கலாமே. தாங்கள் ஏன் அந்தச் சொட்டுச் சொல்லேக் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்? இனி தாங்கள் அந் தப் பாங்கிக்குள் அடி எடுத்து வைக்கக்கூட நான் பார்த் துச் சகிக்கமாட்டேன். இப்பொழுதே புறப்படுங்கள். தாம் வெளிதேசம் செல்லலாம்.

ரங்கநாத்: லீலா கீ பெண்பாலானதால் காரிய கார னங்களேச் சீர்துரக்கிப் பாராமல் கோபித்துக்கொண்டாய். நான் பூரீமான் ராகவன் ஸ்தானத்தில் இருக்தால் அவர் சொன்ன மாதிரியைத் தவிர வேறு விதமாக நினேக்கச் சாத்தியமாகாது. நீ ஏதோ என்னேப்பற்றிப் பிரமாதமாக நினேத்துக்கொண்டு பேசுகிருய். என் வெளிப்பகட்டை யும் படாடோபத்தையும் கண்டு ருக்மிணி பாங்கியில் நான் காஷ்கிப்பர் உத்தியோகத்திலிருந்து சம்பாதித்து வைத் திருந்த ரூபாய்களே இப்போது மூன்று மாதங்களாக நான் இப்படிச் செலவிடும் மாதிரியிலிருந்து நான் பெரிய கோடிக வரப் பிரபுவின் புத்திரனென்று கருதியிருக்கிகுய் என் உண்மையான கதையைச் சொல்லுகிறேன். சற்றுக் கவன மாய்க் கேள்: நாளுே ஒர் அநாதைப் பெண்ணின் புத்திரன். என் தாயார்பேரில் மனம் இரங்கி அந்த அம்மாள் பந்து வாகிய ஒருவர் எங்களுக்குத் தர்மத்திற்குச் சாப்பாடு போட்டு எனக்குப் போதிய கல்வியும் சொல்லி வைத்தார். நான் நடந்துகொண்ட நல்ல மாதிரியால் அக்கனவான் என்பேரில் கிருபை வைத்து எனக்குத் தக்க ஜாமீன் கொடுத்துச் சிபார்சுக் கடிதத்துடன் என்னே ருக்மிணி பாங் கிக்கு அனுப்பினர். இந்த வேலேயை விட்டுவிட்டால் நான் 13 ரூபா சம்பளம்கூடப் பெறுவது கஷ்டமாகும். இவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/140&oldid=660520" இலிருந்து மீள்விக்கப்பட்டது