பக்கம்:இராஜேந்திரன்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 இராஜேந்திரன்

யாரிடமாவது சொன்னுல் எவராவது நம்புவார்களா? - கந்தான் ஒப்புமா?

எத்தனே பேர் அண்ணன் தங்கை முறையை ஆாம் பத்தில் கொண்டாடிப் பின்பு சரசக் கண்ணுளராயினர் உல கத்திலே என்போல் ஒத்தவர்களிடம் விடபுருஷர் தென் ருல், மாமா, மருமகனே, மைத்து,ை என் தம்பி, சிற்றப்பா சீராளா, அண்ணு, என்று பலவிதமான முறைகள் வைத் துக் கூப்பிட்டுக்கொண்டு, வெளிக்கு ஒரு இனுசாக இருக் தாலும் உள்ளுக்குள் அவர்கள் இஷ்டர்களே! அப்படியே

நாமும் இருக்க வேண்டியதுதானே உல்க இயற்கை தாங் கள் மட்டும் சென்ற மூன்று மாத காலமாய் கானென்ன

விதத்தில் ஜாடைகள் செய்தும், தங்களே வசப்படுத்த முயன்றும் தாங்களாக என்பேரில் பிரியப்பட்டு, என்னப் பலவந்தப்படுத்தியதாக ஏற்பட வேண்டுமென்னும் என் ணத்துடன், என்னுலாகிய கஜகர்ணங்கள் போட்டுப் பார்த் தும் ஒன்றிலும் பலிக்கவில்லே யாதலால், நவாப் உத்தர வின்படி இமயமலை நவாப் இருக்கும் இடத்திற்குப் போகா விட்டால், நவாப் இமயமலை இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும் என்று சொல்வதற்கிணங்க நாகைத் தங்களேப் பலவந்தப்படுத்தும்படி நேரிட்டது; இதில் தவறுதல் என்ன? சொல்லுங்கள் பார்ப்போம். என்னுல் எவ்வித மான பிரதி உபகாரமும் பெற விரும்பாமல் என் நிமித்தம் பல ஆயிர ரூபாய்கள் செலவழித்தீர்களென்ருல் யார்தான் கம்புவார்கள்! உங்கள் அந்தரங்க எண்ணம் நானே வலிய வர வேண்டும் என்பதாகவே இருக்கும்ப்ோலும்; அப்படித் தான் தோற்றுகிறது.

ரங்கநாத்: யார் நம்பினுலும் சரிதான்; நம்பாவிட்டா லும் சரிதான். நீ கபடமாகச் சொன்ன பல கதைகளேயும் உண்மையென நம்பி ஜீவகாருண்யத்தால் தாண்டப்பட்டு, கான் அப்போது ஒத்தாசை செய்யாவிடில் ஒருகால் நீ தீய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/143&oldid=660523" இலிருந்து மீள்விக்கப்பட்டது