பக்கம்:இராஜேந்திரன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இராஜேந்திரன்

கொண்டாலும் அதற்கும் தங்கள் பேரில் எனககருககும் அனேகடந்த பிரியம் சம்மதிக்கும்படியே துரண்டும்.

இதற்குள் பக்கத்தறையில் ஒருவர் உரத்த குரலாய் உருமியதாகச் சத்தம் கேட்டது. ரங்ககாத் தாம் மலபா தைக்குச் சென்று வருவதாகச் சென்ருர், அவர் சென்ற வுடன் ரங்கநாத்தைப் பின்தொடர்ந்து வந்த ஐயங்கார் லீலாவதியிடம் வந்து, "ஜாக்கிரதை அவனிடம் நாக்கடக்கி உனது கிலேமை அறிந்து பேசாவிட்டால் இத்துப்பாக்கி யால் உன்னே இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்று போடு வேன். அவ்விஷயத்தைப்பற்றி இனி ஒரு வார்த்தை மட்டும் பேசு, அப்போது பார், நீ படும் பாட்டை! நீ அதிகமாகப் பேசின சமயத்தில் இரண்டு தரம் உருமிக் காண்பித்தேன். அதுகூட உன் காதில் படவில்லை. இதுவரையில் நீ பொருளேமட்டும் அபேகஜித்து கின்ருய் ; காமாக்கினியென் பது இவ்வாறு இருக்குமென்பதை நீ அறியாய். இப்போது உன் குணத்திற்கு முற்றும் மாருக உன்னே மன்மத பானங்கள் வாட்டுகின்றன. நீயும் அவனும் எங்கள் பார் வையிலிருந்து ஒரு கிமிஷங்கூடத் தப்ப முடியாது. சொன் னேன்! சொன்னேன்!! சொன்னேன்!!! எங்கள் வார்த் தைக்கு மாருக நடந்தால் இதோ இக் கைத்துப்பாக்கியால் உன்னேச் சுட்டுக் கொன்றுபோடுவேன்” என்று அதிகக் டன் சொன்னர். அதற்குள்ளாக சங்கநாத் வரும் காலடிச் சத்தம் துரத்தில் கேட்கவே, ஐயங்கார் உள்ளே போய்விட்டார். ரங்கநாத் வங்ததும் தம் தலைப் "హమ్ద எடுத்து வைத்துக்கொண்டு போகப் போனர்.

iலா: ஜயர், கான் கேட்ட கேள்விக்குத் தயவுசெய்து ல் உரைத்துவிட்டுப் பின் செல்லுங்கள்.

ரங்கநாத் லீலா, நீ சொன்ன நிபந்தனேக்குக் கட்டுப்பட கான் ஒருகாலும் சம்மதிக்கவே மாட்டேன், இது சத்தியம். லீலா சரி, பரவாயில்லை. நான் அதிக கரீன தசையில்

கோபத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/145&oldid=660525" இலிருந்து மீள்விக்கப்பட்டது