பக்கம்:இராஜேந்திரன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 இராஜேந்திரன்

விரோதமாக அகத்தாலோ முகத்தாலோ நடப்பதாக , மனத்தில் பட்டால்கூட அது முதல் இங்கே அடிகூட எடுத்துவைக்க மாட்டேனென்பதைத் திட்டமாக அறிந்து கொள். நான் சென்று வருகிறேன்.

இப்படிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் போனதும் ஐயங்கார் மறுபடியும் வந்து முன்கொன், மாதிரியே வற்புறுத்திச் சொல்லிவிட்டு சங்கநாத்தையே பின்தொடர்ந்து சென்ருர், உடுப்புப் போடாத போதி, காான் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்தான். ஆ. நாத் விட்டிற்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுப் படுத் துக் கொண்டதும் ஐயங்கார் தம் ஜாகைக்குச் செல்ல, போன், காரன் ஐயங்கார் வீட்டைக் கவனி த்துக்கொண்டு, தான் போனதுமுதல் பார்த்த விஷயங்களேயும் கேட்ட சமாசாரங் களேயும் எழுதி இன்ஸ்பெக்டருக்கு அனுப்பின்ை. இன்ஸ் பெக்டர் டிை ரிப்போர்ட்டைப் போலீஸ் கமிஷனர் துரையவர் களுக்கு ரகசியம் என்னும் பைக்குள் அடக்கம் செய்து அனுப்பிவிட்டார். கோவிந்தனே அவர்கள் மூவரையும் கவனித்துவிட்டுத் தம் ஜாகைக்குச் சென்ருர்.

7. கமலத்தின் ரகசியங்கள்

முன்னமோர் பொய்யுரைக்க, அப்பொய் வெளியாகாமல் மூடும் வண்ணம் பின்னுமோர் பொய்யுரைக்க, அதை நிலைநிறுத்தி, வோர் பெரும்பொய் சொல்லல்.’

முந்தின அத்தியாயத்திற் சொன்ன விஷயங்கள் கடந்த ஒரு வாரத்திற்கு அப்பால் ராகவன் மனேவியாகிய கமலம்மாள் தன் படுக்கை அறையில் இருந்தபடியே சத்தம் போட்டு அழாமல் ஊமைக் கண்ணிர் விட்டுக்கொண் டிருந் தாள். அப்போது அவள் புத்திரியாகிய லகஷ்மி பக்கத்தில் வந்து பார்த்ததும் தன் தாயார் கண்களிலிருந்து வடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/147&oldid=660527" இலிருந்து மீள்விக்கப்பட்டது