பக்கம்:இராஜேந்திரன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலத்தின் ரகசியங்கள் 14%

நீரைத் துடைத்துவிட்டுச் சமாதானம் சொல்ல வாயெடுத் தாள். அதிகமான துக்கத்தால் பேச்சே வரவில்லை. அவள் கண்களிலிருந்தும் நீர் வடிய ஆரம்பித்துவிட்டது. சில கி.மி ஷங்களுக்கு அப்பால் கண்ணிரைத் துடைத்துவிட்டுத் தன் தாயாரைப் பார்த்து, -

லகஷ்மி அம்மா, விசனம் என்பதே இப்படி இருக்கு மென்று குழந்தை முதல் அறியாத நானும், எனக்குப் புத்தி தெரிந்தது முதல் சந்தோஷமாக இருந்த தாங்களும் இப் போது மூன்று மாச காலமாய்த் துக்க சாகரத்தில் மூழ்கி யிருக்கும்படி ரீ வேங்கடேசப் பெருமாள் ஆக்ஞாபித்து விட் டார்போல் இருக்கிறது. அத்துடன் போனுலும் பாவா யில்லே. இனி நமது ஆயுள் காலம் முழுவதிலும் சந்தோ ஷமே இப்படி இருக்குமென்று அறிய மார்க்கம் இல்லாத படி ஆகிவிட்டதே. இதை உத்தேசித்தே என் பிராணனே வைத்திருப்பதைவிட இறப்பதே சிலாக்கியமென்று என் மனத்தில் பட்டது. அப்படி நான் இறந்துபோனுலும் அதல்ை தங்கள் விசனம் மாறுவதற்கு மார்க்கம் இல்லையே! என்ன செய்வது?

கமல்ம்: குழந்தாய்! நான் சிறுபோதில் செய்த தவறு தலுக்காக, இப்போது விசனத்தை அநுபவிக்கிறேன் என்று இருந்தாலும், பிள்ளேயாரைப் பிடித்த சனி அரச மரத்தையும் சேர்த்துப் பிடிப்பதுபோல் நீயும் என்னுல் விசனத்தை யடைய நேரிட்டதை கினேக்கும்போதுதான் எனக்குத் துக்கம் அதிகமாகிறது. நம் இருவரையும் பிடித்த சனியன் நம்மோடு நிற்காமல் உன்னேக் கல்யாணம் செய்துகொள்ள உத்தேசித்து, உன்னுடன் பேசி விளேயாடிக் கொண்டிருந்த ரங்கநாத்தையும் சேர்த்துப் பிடித்திருக் கிறது. அவர் வீட்டில் தரிக்காமல் வாடாவழியாய்த் திரிவதற்குக் காரணமென்ன? நாம்தான். ஏப்போது நீ அவ ரைப் பார்த்து, நீர் இனி என்னேக் கல்யாணம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/148&oldid=660528" இலிருந்து மீள்விக்கப்பட்டது