பக்கம்:இராஜேந்திரன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலத்தின் ரகசியங்கள் #5;

ளச் சம்மதித்தேன். இப்படிச் செய்தாலொழிய அவன், அப்பா அவர்களுக்குத் தெரிவித்துவிடுவதாகச் சொன் னதை நான் கேட்டதால் தங்களே வருத்தத்தினின்று நீக்கு வதற்காகவே அவன் இஷ்டப்படி அவன் குறிப்பிடும் ஆசாமியைக் கல்யாணம் செய்துகொள்வதாய் வாக்களித் à, 57,

தயவு செய்து தங்களேப் பயமுறுத்தக்கூடிய சக்தி - - - , ~-- .A - . - - ޏާޓ அவனுககு எபபடி ஏறபடடதெனறும இப்போது மூன்று மாத காலமாய் அவன் தங்களிடம் வந்து என்ன என்ன

விஷயங்கள் சொன்னுனென்றும் விவரமாகத் தெரிவிக்கக் கோருகிறேன். கான் வேடிக்கையார்த்தமாயாவது, அல் லது தங்கள் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடனுவது கேட்பதாக கினேயாமல் தயவுசெய்து தெரிவிக்கக் கோருகிறேன். அப்போதுதான் நாம் கிணற்றில் விழ ஏற்பட்டாலும் கண் தெரிந்து விழ லாம். தாங்கள் சொன்ன பிற்பாடு நான் மாறிப் பேசுவே னென்பதைத் தாங்கள் கனவிலும் நினைக்க வேண்டாம். இருந்தாலும் ஒரு தலே யோசிப்பதை விட இரண்டு தலை கள் சேர்ந்து யோசிப்பது நல்லது. ஆகையால் தயவு செய்து சாவகாசமாய் எல்லா விவரங்களேயும் தெரிவிக்கக் கோருகிறேன்.

கமலம்: லக்ஷ்மி, உன்னிடம் இவ்விஷயங்களேச் சொல் லப் பலமுறை முயன்றும் என் மனம் தத்தளிப்பில் இருந்த படியால் ஏதும் தோன்ருமல் இதுகாறும் வெளியிடாமலே இருந்தேன். எவ்விஷயத்தை கான் வெளியிட அஞ்சுகி றேனே அவ்விஷயத்தில் உன் அப்பாவுக்கு ஒரு பிடிவாத மான துவேஷம் இருப்பதால்தான் பயப்படுகிறேன். இல்லா விட்டால் இப்போதுகூட நான் எவருக்கும் பயப்படவேண் டிய பிரமேயம் இல்லை. விவரமாய்ச் சொல்லுகிறேன்; கவ னித்துக் கேள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/150&oldid=660530" இலிருந்து மீள்விக்கப்பட்டது