பக்கம்:இராஜேந்திரன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜேந்திரன்

1

5

2

நான் பிறந்த ஊர் ரீரங்கம். எனக்கு 8-வயதாக இருந்தபோது அவ்வூருக்குப் பாலாமணி நாடகக் கம்பெனி

இ:

வந்தது. ஒரு நாள் என் பெற்றேர்களுடன் நான் நாடகம் பார்க்கச் சென்றிருந்தேன். அன்று பாரிஜாத புஷ்பஹர ணம் என்னும் நாடகம் வெகு விமரிசையாக நடந்தது. ஆங் நாடகத்தில் வந்து நடித்தவர்களெல்லாம் அழகிய வில் யுயர்ந்த ஆடையாபரணுதிகள் அணிந்திருந்ததாலும் நாடக மேடையில் ஒவ்வொருவரும் ஆடிய நேர்மையாலும் அவர் கள் உண்மையாகவே சாதாரணமான பெண்களாக இருக்க முடியாதென்றும் கந்தர்வ ஸ்திரீகளென்றும் என் மனத்தில் பட்டது. மறுநாள் என் வயதுப் பெண்களுடன் சேர்ந்து கொண்டு அந் நடிகர்கள் இறங்கியிருக்கும் ஜாகைக்குப் போய் அவர்களேப் பார்த்துவிட்டு வருவதற்காக நான் சென்றேன்.

அங்கே சென்றதும் அந்த நாடகக் கம்பெனியின் தலைவியாகிய பாலாமணிக்கு உண்மையாகவே சிறுமிகளி டத்தில் அதிகப் பிரிதி உண்டாகையாலும், எங்களில் இரண்டொருவரைக் கூடுமானல் தன் கம்பெனியில் சேர்த் துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்ததாலும், கம் பெனியிலுள்ள நடிகர்களுக்குச் சமையல் செய்து போடும் பிராம்மணனிடம் சொல்லிப் பலகாரங்கள் கொண்டுவரச் செய்து எங்களுக்குக் கொடுக்கும்படி செய்தாள். நாங்கள் சாப்பிட்ட பின் உட்காரச் சொல்லி எங்களெல்லோரையும் ஒவ்வொருவராகப் பாடச் சொன்னுள்.

அவள் கோரியபடியே நாங்கள் பாடினுேம், நாங்கள் இஷ்டப்பட்டால் என்னேயும் லீலா என்ற பெண்ணேயும் தன் கம்பெனியில் சேர்த்துக்கொள்வதாயும், கித்தியம் பலகாரங்களுடன் சாப்பாடுபோட்டு மாதம் 20 ரூபா சம்பளம் கொடுப்பதாகவும் சொன்ள்ை. பிராம்மண குலத்திற்

பிறந்து நாடகக் கம்பெனியில் எப்படிச் சேர்வதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/151&oldid=660531" இலிருந்து மீள்விக்கப்பட்டது