பக்கம்:இராஜேந்திரன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமல்த்தின் ரகசியங்கள் 157

எனக்காக வேண்டுமர்னல் அவர் ரூபாய்கள் கொடுப்பு தாயும் சாவகாசமாய் என் கையில் எப்போது ரூபாய்கள் வருமோ அப்போது கொடுத்தால் போதுமென்றும் ஞாப கார்த்தம் ஒரு ரசீது எழுதிக் கொடுக்கும்படியும் சொன்னுர். நான் சம்மதிக்கவே ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி ஒரு தபால் முத்திரையின் பேரில் கையெழுத்துப் போடச் சொன்னர். நானும் சரியென்று போட்டுவிட்டேன். ம أنت في நாள் வந்து ரூபாய்கள் லீலாவதிக்குக் கொடுத்து விட்ட தாகவும் இனி லீலாவதியின் தொந்தரவு இருக்காதென்றும் சொன்னுர். அப்பால் ஒரு வாரம் பொறுத்து வந்து நான் எழுதிக் கொடுத்த புரோநோட்டை அவர் இரும்புப் பெட்டியில் வைத்திருந்ததாயும் அதை அவர் மகன் அவருக்குத் தெரியாமல் ஒரு மார்வாடிக்கு மாற்றி விட்ட தாயும் ரூபா 1000 என்பதில் எப்படியோ ஒரு சுன்னம் அதிகமாய் விழுந்துவிடவே ரூபாய் பதியிைரத்திற்குத் தன் குமாரன் மார்வாடிக்குப் புரோநோட்டை மாற்றி விட்ட தாயும் தனக்குச் சேரவேண்டிய தொகை ஆயிரக்தான் என்றும், மார்வாடி கேட்கும் காலத்தில் தன்னேக் கேட்டால் தான் ஒன்பதாயிரம் ரூபாயைக் கொடுத்து விடுவதாயும் சொன்னர். ஒன்றும் அறியாத பெண் பிள்ளேயாகிய என்னே இப்படி ஏமாற்றலாமாவென்று கேட்டேன்.

தனக்குத் தெரியாமல் எப்படியோ ஒரு சுன்னம் அதிகமாய் விழுந்துவிட்டதென்றும் தாம் வேண்டுமென்று செய்யவில்லையென்றும் 100 சத்தியங்கள் செய்தார். அதற்குப் பின் 15 தினங்கள் பொறுத்து மார்வாடி பத்திரத்தை ராஜேந்திரன் பிள்ளேயாகிய பூரீனிவாசனுக்கு மாற்றி விட்டதாகவும் பூரீனிவாசன் தனக்கு லகஷ்மியைக் கல்யாணம் செய்து கொடுத்தால்தான் அப்பத்திரத்தைத் திருப்பிக் கொடுப்பதாயும் இல்லாவிட்டால் சட்டப்படி கோர்ட்டில் தாக்கல் செய்வதாய்ச் சொல்வதாகவும், ராஜேந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/156&oldid=660536" இலிருந்து மீள்விக்கப்பட்டது