பக்கம்:இராஜேந்திரன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#53 இராஜேந்திரன்

திரனும் ராகவனும் அதிக இஷ்டர்களாதலாலும் பாகஸ்த: களாதலாலும் அவர்கள் பிள்ளேயாகிய நீயும் பூரீனிவாசனும் கல்யாணம் செய்து கொள்வதே சிலாக்கியமென்றும் சொன்னுர்,

.ே ரங்கநாத்தைத் தவிர வேறு எவரையும் கல்யாணம் ய்துகொள்ளச் சம்மதியா யென்பதை நன்கு உணர்ந்த

A., \令拜 சரிப்படே հլ என்றேன். அப்ே م.م. -یہ ہیم கான அது சாபபடவே சாபபடாது. எனறேன. அயபோது தான் அவன், அப்படி லகழ்மி கல்யாணம் செய்துகொள்ள இஷ்டப்படா விட்டால் நான் அவமானமடையவும், புருஷ லுடைய கோபத்திற்குப் பாத்திரமாகவும் நேரிடும் என்று சொன்னுன். அதைக் கேட்டுக்கொண் டிருந்த நீ என் விசனத்தை மாற்றுவதற்காகச் சம்மதித்தாய். என்னிடம் சம்மதித்து விட்டு ரங்கநாத்தையும் பார்த்து இனிக் கல் யான ஆசை வைப்பது கூடாதென்றும் சொல்லிவிட்டாய். அது முதல் அவரும் சுயபுத்தி மாறித் திரிகிருர், யுேம் னும் சிந்திய மூக்குமாய் இருக்கிருய். அம். மட்டோ சென்ற வெள்ளிக்கிழமை இரவு அந்தச் சனியனும்

கண்

அவன் மகனும், உன் தகப்பனுர் ஹரிகதை காலட்சேபத் திற்குச் சென்ற பின் சுமார் 10.மணிக்கு என்னிடம் பேது வந்தபோது உன் தகப்பனுரவர்கள் ஒரு வேளே கதை முடி யும் வரையில் இராமல் முன்கூட்டி ஒரு சமயம் எழுந்து லந்துவிட்டால் அவர் வரவைப் பார்த்திருந்து தெரிவிக்கும் படி சொல்லி உன்னே அனுப்பிவிட்டபின் என்ன் சமாசாரம் என்று கேட்டேன். ரீனிவாசன் கல்யாணத்தைப் பற்றி அவசரப்படுவதாயும் கட்டாயம் வைகாசி மாதத்தில் முகூர்த்தம் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் சொன்னர். நான் ஆட்சேபிக்கவே அவர் பேச்சுகளால் மூர்ச்சித்துக் கீழே விழுந்துவிட்டேன். அப்போது மணி பத்தேகால். பத்தே முக்கால் மணிக்கு என் முகத்தில் தண்ணீர் அடித்ததில் கண்களேத் திறந்து பார்த்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/157&oldid=660537" இலிருந்து மீள்விக்கப்பட்டது