பக்கம்:இராஜேந்திரன்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமலத்தின் ரகசியங்கள் išš

அரைமணி நேரமாக என்னே எழுப்பியும் நான் எழுந் திராதது கண்டு, தம் மகனேப் பின் வாசல் வழியாய் டாக் உரை அழைத்துவர அனுப்பியிருப்பதாகச் சொன்னுள். அவருக்கு ஒரு நமஸ்காரம் செய்து ஜல்தியாய்ப் போய் டாக் டரை வேண்டாமென்று சொல்லச் சொன்னதோடு சிக்கா யிருந்தது நான் அல்லவென்று சொல்லும்படியும் சொல்லி யனுப்பினேன். போகும்போது தான் சொன்னதை மறவா மல் வைகாசி மாதத்தில் முகூர்த்தம் வைக்கவேண்டும் என் றும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யாவிட்டால் முன்

சொன்ன பிரகாரம் கடத்துவதாயும் வற்புறுத்திக் கூறி விட்டுச் சென்ருர், இதுதான் உண்மையான சங்கதி.

எனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவும் உனக்கு இப்போது தெரியும். இனி என்ன செய்வதென் தெரியாததால்தான் விசனப்பட்டுக்கொண் டிருக்கிறேன்.

லகஷ்மி அம்மா, உரலில் தலையை வைத்து விட்டு உலக்கை இடிக்குப் பயந்தால் ஆகுமா? இனிச் சிந்திப்பதில்

இi

காரியமில்லை. நமது மானம் தக்க வேண்டுமானுல் விவா கம் செய்தே திரவேண்டும். ஜகத்ரக்ஷகன்பேரில் பாரம் போட்டு ஏற்பாடு செய்யுங்கள். கடவுள் ஒருவர் இருக்கிருர், அவர் விட்ட வழி விடட்டும்.

கமலம்: லகஷ்மி, சங்கநாத்தைப் பார்க்கும்போதெல் லாம் எனக்குத் துக்கம் மேலிடுகிறது. நீ என் எதிரில் இவ்வளவு பிரியமாய்ப் பேசிலுைம் உனக்கு இவ்விஷயத் தில் எவ்வளவு வருத்தம் இருக்கிறதென்று எனக்கு கன் ருங்த் தெரியும். ஆலுைம் வரும் விதி வழித் தங்காது. நீ சொன்ன பிரகாரம் இவ்விஷயத்தைப்பற்றி உன் தகப்பணு ரிடம் பேசுகிறேன். .

இப்படிச் சொல்லி அன்றிரவு ராகவன் படுத்துக் கொண்டதும், கமலம் அவர் கால்களேப் பிடித்தபடியே பின் வருமாறு சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/158&oldid=660538" இலிருந்து மீள்விக்கப்பட்டது